27.4 C
Chennai
Saturday, Jan 11, 2025

Category : அசைவ வகைகள்

201705261522529113 chicken sukka varuval SECVPF
அசைவ வகைகள்

சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல்

nathan
பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த சிக்கன் சுக்கா வறுவல். இன்று இந்த சிக்கன் சுக்கா வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா...
201606210853482102 karaikudi nandu masala SECVPF1
அசைவ வகைகள்

காரசாரமான காரைக்குடி நண்டு மசாலா

nathan
காரைக்குடி நண்டு மசாலாவின் ஸ்பெஷல் என்னவென்றால், அதில் புளி மற்றும் முந்திரி சேர்த்து அரைத்த மசாலாவை கலந்து சமைப்பது தான். இதனால் இந்த நண்டு மசாலா மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். காரசாரமான காரைக்குடி...
201608061115326634 How to make delicious Nattu kozhi kuzhambu SECVPF
அசைவ வகைகள்

சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி

nathan
பாய்லர் கோழியை விட நாட்டுக்கோழி உடலுக்கு நல்லது. நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படிதேவையான பொருள்கள் : நாட்டுக்கோழி – 1/2 கிலோ தக்காளி –...
mutton 3142644f
அசைவ வகைகள்

மட்டன் சுக்கா செய்வது எப்படி?

nathan
என்னென்ன தேவை? மட்டன் – கால் கிலோ வெங்காயம் – 1 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 6 பல் பட்டை, கிராம்பு – சிறிதளவு மிளகுத் தூள் – 1...
BB4A65C5 080F 45F7 89AE 47201749A27A L styvpf
அசைவ வகைகள்

நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு

nathan
நெத்திலி மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : நெத்திலி மீன் – 1/2...
EggMasala
அசைவ வகைகள்

முட்டை மிளகு மசாலா : செய்முறைகளுடன்…!

nathan
முட்டை மிளகு மசாலா தேவையானவை: வேகவைத்த முட்டை-12நறுக்கிய பெரிய வெங்காயம்- 4தக்காளி-3பூண்டு- 6 முதல் 7 (நறுக்கப்பட்டது)மிளகு-2டீஸ்பூன்உப்பு-தேவையான அளவுபட்டை,ஏலக்காய்-தேவையான அளவுஇஞ்சி- சிறிதளவுதக்காளி சோஸ்-1/4 கப்செய்முறை:கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை,...
201606281436394597 Special Ramadan at home how to make delicious Haleem SECVPF
அசைவ வகைகள்

ரம்ஜான் ஸ்பெஷல் சுவையான ஹலீம் வீட்டில் செய்வது எப்படி

nathan
ரம்ஜான் ஸ்பெஷலான சுவையான ஹலீம் வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரம்ஜான் ஸ்பெஷல் சுவையான ஹலீம் வீட்டில் செய்வது எப்படிஹலீம் என்பது மட்டனில் செய்யப்படும், ஒரு வகையான ஹைதராபாதி அசைவ உணவு. பெரும்பாலும்...
1493294168 5209
அசைவ வகைகள்

புதுமையான புதினா இறால் குழம்பு செய்ய தெரிந்து கொள்வோம்…

nathan
கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து அளவாக சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இது கோடைகாலம் என்பதால், உடலுக்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தரும் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது....
ven
அசைவ வகைகள்

வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி

nathan
தேவையான பொருட்கள் : வஞ்சிரமீன் – 1/2 கிலோ வெங்காயம் 200 கிராம் தக்காளி – 350 கிராம் பச்சை மிளகாய் – 2 மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன் தனியாத்தூள் 2...
அசைவ வகைகள்கார வகைகள்

காரைக்குடி மீன் குழம்பு

nathan
காரைக்குடி மீன் குழம்பு செய்வது எப்படி?தேவையான பொருட்கள்:மீன் – 1 /2 கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 15  பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1...
cheese macroni 11 1449821596
அசைவ வகைகள்

சிம்பிளான… சீஸ் மக்ரோனி

nathan
இன்றைய குழந்தைகளுக்கு நூடுல்ஸ், மக்ரோனி போன்றவை தான் விருப்பமான உணவுப் பொருளாக உள்ளது. உங்கள் குழந்தை மாலை வேளையில் பசிக்கிறது என்று சொல்லும் போது, அவர்களுக்கு பிடித்தவாறும் சற்று வித்தியாசமான சுவையிலும் ஏதேனும் சமைத்துக்...
kolirasa
அசைவ வகைகள்அறுசுவை

கோழி ரசம்

nathan
தேவையான பொருட்கள் : எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் – 1/4 கிலோ நல்லெண்ணெய் -5 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்...
201606131139002873 Spicy egg curry recipe description SECVPF
அசைவ வகைகள்

காரசாரமான முட்டை குழம்பு செய்முறை விளக்கம்

nathan
பல மசாலா பொருட்களை கொண்டு செய்யும் இந்த முட்டை குழம்பு சுவையாக இருக்கும். இந்த முட்டை குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம். காரசாரமான முட்டை குழம்பு செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : வேக வைத்த...
biryani.5
அசைவ வகைகள்

சிக்கன் பிரியாணி-சமையல்

nathan
தேவையான பொருட்கள் கோழி கறி (பெரிய துண்டாக) – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி பட்டை – 5...