தொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷன் பயிற்சி (side lying leg raise) தொடைத் தசை வலுவாக்கும் பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடியது....
Category : ஆரோக்கியம்
உடல் வளர்ச்சி, உடலை காத்தல் இவை இரண்டையும செய்வது உடல் உட்கொள்ளும் உணவால்தான். நீங்கள் உண்ணும் உணவே உடலுக்கு மருந்துஉண்ணும் உணவே உடலுக்கு மருந்தாகிறது. உடல் வளர்ச்சி, உடலை காத்தல் இவை இரண்டையும செய்வது...
வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சிதேவையான பொருட்கள் : வரகரிசி – கால்...
டாக்டர் ஆர்.கோவிந்தராஜ் பயந்துக்கிட்டே இருந்தா எப்படி மேடம்? கரப்பானைப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க…சுமார் 35 கோடி ஆண்டுகளாக கரப்பான் பூச்சிகள் இப்பூமியில் இருந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பரிணாம வளர்ச்சிக்கு பெப்பே காட்டி விட்டு,...
உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது தக்காளி. தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். தக்காளி ஜூஸ் தேவையான பொருட்கள் :...
இது குளிர் காலம் என்பதால் பலருக்கும் சளித்தொல்லை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பொடியை செய்து வைத்து கொள்ளலாம். இதை தினமும் சமைக்கும் போது பயன்படுத்தலாம். இந்த பொடி ஜீரணசக்தி, சளித்தொல்லை, தலைவலி, இருமல் ,...
உணவே மருந்து !!!1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை,...
தினசரி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்
தினசரி நாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது சோம்பேறித்தனம், சோர்வு போன்றவற்றை முறித்து புத்துணர்வு பெற இயலும். நல்ல உடல் ஆரோக்கியம் பெற தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக நாம்...
”30 வயதுக்கு மேல் கால்சியம் கிரகிக்கும் தன்மை குறையத் தொடங்கும். இதனால், எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் உணவின் மூலம் அதிகமான கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பற்களும் எலும்புகளும் வலுவிழந்து உடல்...
இருமல், வறட்டு இருமலுக்கு உடனடி தீர்வுகள் இயற்கை வைத்தியத்தில் உள்ளது. இருமலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம் * கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், கபம் கலந்த இருமல்...
மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வது தான் மார்பக புற்றுநோயின் அறிகுறி. சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம்...
நெல் (அரிசி) Siddha Synonyms : அரிசி, தோரை, வை, விரிகி, செந்நெல், சாலி, வரி Common Name : Rice, Paddy Botanical Name : Oryza sativa Linn. Ayurvedic Name...
• தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும். • உறை ஊற்றிய பின் சில சமயம் நன்கு உறையாமல் இருக்கும். (அதாவது...
100 கலோரி எரிக்க
தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு… 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள் 20 நிமிடத்துக்கு...
கடந்த 20 ஆண்டுகளில் நமது உணவு முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் சமைத்து சாப்பிடாமல் உணவகங்களுக்கு செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. வீட்டிலும் கூட புத்தம்புது காய்கறி, மாமிசங்களை பயன்படுத்துவதை விட குளிர்சாதனப் பெட்டியில்...