தினமும் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?
தினமும் ஒயின் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள். அது கொடுக்கும் இன்பத்திற்காகக் குடிப்பவர்களே அதிகம். பெண்களும் இதில் அடங்குவர். உண்மையில் ஒயினின் மருத்துவ பயன்கள் பற்றி பல...