உணவுப் பழக்கமும் மலச் சிக்கலும் எப்படி மூல நோயை உருவாக்கும்?
[ad_1] உணவின் மூலம் வரலாம் ‘மூலம்’! ஓரு இடத்தில் உட்கார முடியாது. நெளிவதும் சங்கடப்படுவதுமாக நிமிடங்கள் நகரும். யாரிடமும் சொல்லவும் முடியாது. கழிப்பறை போகத் தோன்றும். மொத்தத்தில் மூலப் பிரச்னையில் தவிப்பது, முள்ளின் மீது...