பெண்கள் தனியாக வெளியூர் பயணம் செய்யும் போது மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும். தனியாக வெளியூர் செல்லும் பெண்களின் கவனத்திற்குபெண்கள் வெளியூர்களுக்கு தனியாக பயணம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்....
Category : ஆரோக்கியம்
உடற்பயிற்சிக்கு பின் செய்யும் தவறுகள்
தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. ஆனால் அப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியாக செய்யாமல் போனால், உடற்பயிற்சி செய்வதே வீணாகிவிடும்.உடற்பயிற்சிக்கு பின், மறுநாள் மீண்டும்...
விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற...
பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் பலருக்கும் தெரியும். ஆனால் பேரிச்சம் பழத்தின் மூலம் உடல் எடையையும் குறைக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், பேரிச்சம் பழத்தில்...
பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்
பெண்கள் தான் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள். சிறுநீரக கற்கள் வருவதற்கு முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது தான் காரணம். பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்சிறுநீரக கற்கள்...
நம்மில் பலருக்கு நம் உடல் எடைகுறைவதை அறியமுடியாத நிலை உள்ளது. உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பலவீனம் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரியவரும் போதுதான் மருத்துவரை அணுகுகிறோம். குறிப்பாக பெண்கள் உடல்...
பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?.. வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி கட்டுரை.. பத்தேநாளில் பத்து...
குழந்தைகளாக இருந்த போது பெற்றோரோடு ஒட்டி உறவாடுபவர்கள் டீன்ஏஜ் பருவத்தை நெருங்கும்போது சற்று விலகிவிடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு வெளியுலக நட்புகள் அதிகரித்து விடுகிறது. அந்த நட்பையே பெரிதாகவும் நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் ஒரு...
இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று...
பொதுவாக ஆண்களுக்கு 1600 முதல் 2000 கலோரிகளும், பெண்களுக்கு 1200 முதல் 1600 கலோரிகளும் தினமும் தேவைப்படுகிறது. இவற்றை எரிப்பதற்கு வசதியாக தசைத் திசுக்களின் அளவை அதிகரிக்க வேண்டும். கை, கால்களுக்கு பயிற்சி கொடுத்து...
மெலிதான உடல் வாகு வேண்டுமா?
மெலிதான உடல்வாகை விரும்பும் பெண்களுக்கான உணவு முறைகள்: பெரும்பாலும் ஊட்டச்சத்து பற்றாக்குறையே உடல்நலக்கேட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதே போல் அதிக அளவிலான உணவும் உடல் நலத்தை கெடுக்கின்றது. கொழுப்பு மற்றும் உடலின்...
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப்...
ஏதோ ஓர் உடல்நலக் கோளாறு. மருத்துவரிடம் செல்கிறார் ஒருவர். அவருக்கு வயது 40-ஐத் தாண்டியிருந்தால், மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி… ‘சுகர் இருக்கா?’ என்பதுதான். இன்றைக்கு 35 வயதைக் கடந்துவிட்டாலே சர்க்கரைநோய் இருக்குமோ என்கிற...
அன்னாசி பழத்தில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம். அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. பித்தக்கோளாறை போக்கும் அன்னாசி பழம்அன்னாசி பழத்தில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்....
கறிவேப்பிலை. கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்....