நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ், ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புத்துணர்ச்சி மிக்க பிளம்ஸ் பழத்தில் விட்டமின் சி, நிறைந்துள்ளது. இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்பட வல்லது. உடலை...
Category : ஆரோக்கியம்
1. வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் தானே செய்வதால், தனக்கு தனியாக உடற்பயிற்சி எதுவும் தேவையில்லை என்று பெரும்பாலான குடும்பத்தலைவிகள் கருதுகிறார்கள். அது தவறு. ஏன்என்றால் அவர்கள் அனேகமான வேலைகளை நின்றபடிதான் செய்கிறார்கள். நின்று...
மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் 10 பயனுள்ள வீட்டு வைத்தியம்
உங்களுக்கு எப்போதும் மாதவிடாய்க்கு முன்பான நேரத்தில் ஆழமான வலி ஏற்படுகிறதா? நீங்கள் இதில் இருந்து எப்படி தப்புவது என்று மண்டையை பிச்சி கொள்கிறீர்களா? எப்படி இது நம் உடலில் முந்தி வருவதுதான் முன்பே ஏற்படும்...
‘உடல் பருமனைக் குறைக்கிற சக்தி பப்பாளிக்கு உண்டு’னு, வீட்டிலேயே பப்பாளி மரத்தை வளர்த்தாங்க என் அம்மா. பப்பாளியில் வெரைட்டியான டிஃபன் செய்வாங்க. பப்பாளிக் காயோடு, கம்பு மாவு சேர்த்து அம்மா செய்யுற அடை அவ்ளோ...
மதுவை அருந்தும் பெண்களுக்கு அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம். கர்ப்பிணிகள் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்‘ஆல்கஹால்’ நிரம்பிய மதுவை அருந்தும் அனைவருக்கும் குறிப்பாக...
பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய்...
ஆண்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றபடியான உடற்பயிற்சிகளை தொடந்து செய்து வந்தால் தான் அதற்குரிய பலனை அடைய முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். ஆண்கள் எந்த வயதில் எந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்ஒரே வகையான...
இன்று பணம் சம்பாதிக்கும் பெண்கள், அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கணவருக்கே (அல்லது குடும்பத்தினருக்கே) ஆலோசனை சொல்பவர்களாக இருக்கிறார்கள். திறமையை வளர்த்து கொள்ளும் பெண்கள்வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைப்...
யோக முத்ரா என்னும் ஆசனத்தை தினமும் செய்து வந்தால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது. இதனால் முதுகுத்தண்டுவடத்தில்...
முரண்பாடான உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு குறைந்ததால், உடல் பருமன் பிரச்சினை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உடல் எடையை குறைக்கும் கள்ளிமுள்ளியான்உடல் பருமன் என்பது இந்திய மக்களை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்சினை. முரண்பாடான உணவுப் பழக்கம் மற்றும்...
பெண்களுக்கு 30 வயதுக்கு பின் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க வழிகள் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம். பெண்களுக்கு 30 வயதுக்கு பின் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க வழிகள்மார்ப்பகப்...
எப்போதும் பாரம்பரிய பழக்கங்களுக்கும் புதிய மருத்துவ அறிவுரைகளுக்கும் இடையில் ஒரு கண்ணுக்குத்தெரியாத இழுபறி இருந்து கொண்டே இருக்கும். இது கர்ப்பிணி தாய்மாருக்கும் அவர்களின் உணவு பற்றிய பல கேள்விகளுக்கும் பொருந்தும். ஒரு பெண் தாயாக...
தூங்கி எழுந்தவுடன் மிக ஆனந்தமாக கைவிரல்கள், கழுத்து, இடுப்பு என்று அனைத்து மூட்டு இணைப்புகளிலும் நெட்டி முறிப்பது சிலரது வழக்கம். இன்னும் சிலர் மூளையைக் கசக்கக்கூடிய வேலைகளுக்கு இடையில் அடிக்கடி நெட்டி முறிப்பதைப் பார்த்திருப்போம்....
காளான் குழம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து விடலாம். இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் காளான்தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல...
காலை உணவைத் தவிர்க்கும் வயதானவர்களுக்கு இதயநோய்கள், மனச்சோர்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படலாம். எனவே, கட்டாயம் காலை உணவை உண்போம். காலைச் சிற்றுண்டியை தவிர்க்கிறீர்களா?இன்றைய பரபரப்பான உலகில் பலரும் காலைச் சிற்றுண்டியைத் தவிர்த்துவிடுகிறார்கள். ‘காலை...