சிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்வதற்கு செல்போன், இன்டர்நெட் போன்றவை காரணமாக இருக்கின்றன. டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்சிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக...
Category : ஆரோக்கியம்
சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா?
[ad_1] “சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்தானே என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. அது நம் உடல்நலனைக் காட்டும் மருத்துவ அறிக்கை. உடலில் இருக்கும் நோய்களையும் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களையும் முன்னரே...
கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். இந்தக் காலக்கட்டத்தில் நம் உடல், நம்முடைய கட்டுக்குள் இருக்காது. நாள் முழுக்க வேலை...
ஏசி அறையில் ஏன் தூங்கக் கூடாது என்று தெரியுமா? இந்த தவறுகள்தான் சரும முதிர்ச்சிக்கு காரணம்
எத்தனை வயதானாலும் சிலர் இளமையாகவே இருப்பார்கள். சிலர் இளம் வயதிலேயே வயதான தோற்றம் பெறுவார்கள். இதற்கு அவர்களின் உணவு முறைதான் முக்கிய காரணம். மரபு இரண்டாம் பட்சம்தான். நீங்கள் செய்யும் இந்த தவறுகள்தான் உங்கள்...
எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என்பது உங்களுக்கு தெரிந்தாலும் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையா? ஃபிங்கர் சிப்ஸ், பஜ்ஜி, சமோசா என எண்ணெயில் மூழ்கும் பதார்த்தங்களைக் கண்டாலே சாப்பிட தோன்றுகிறதா? அப்படியெனில் இதற்கு மூளையில் உண்டாகும்...
நாம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிந்து, அதற்கு வைத்தியம் செய்வதை கேட்டோ, பார்த்தோ இருப்போம். அது பற்றிய ஒரு விரிவான கட்டுரையை பார்க்கலாம். பித்தப்பை கற்கள் – தெரிந்து கொள்ள வேண்டிவைகற்கள் எப்படி...
உடல் எடை எக்குத்தப்பா அதிகரிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள சில வழிகள்!
இன்டர்நெட்டும் கணினியும் இதோடு ஸ்மார்ட் போன்களும் நம் வாழ்க்கையை சுற்றி வளைத்துக் கொண்டதன் பலனாய் நம்மில் பலருக்கும் கிடைத்த வியக்கத்தகுப் பரிசு உடல் பருமன். நம்மில் பலருக்கு உடல் பருமன் அதிகரிக்கிறதே தெரிவதில்லை. திடீரென...
சுமதி – உணவியல் நிபுணர் “அன்றாடம் உணவுகளில் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய வெள்ளை உணவுகள் சத்துக்கள் நிறைந்தவை. அவற்றை தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், செயற்கை முறையில் வெள்ளையாக்கப்பட்ட சர்க்கரை, உப்பு போன்ற உணவுகள்தான் உடலுக்குக் கெடுதியை...
பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள் ஆரோக்கியத்திற்கு தினமும் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு,...
மூலநோய் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள் என்னவென்று கீழே பார்க்கலாம். மூலநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் ‘மூலநோய்’ (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில்...
ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால், கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப் பகுதியில், சிறுநீரக மண்டலத்தில் வலி அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சினைகள் இருக்கும்....
சில பெண்களுக்கு வயதுக்கு ஏற்ப்ப மார்பக வளர்ச்சி காணப்படாது. அதை நினைத்து கவலை வேண்டாம். உங்களுக்காக சில டிப்ஸ்.. இன்று சில பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தன் மார் அழகு கெட்டுவிடும் என்று...
நம்முடைய உணவு சத்தானதாக இல்லை என்பது சாப்பிட உட்காரும் ஒவ்வொரு முறையும் புரிகிறது. ஆனால் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. சாலட், பழங்கள் மட்டும் எடுத்துப்பார்க்கலாம் என்றால், இரண்டு நாட்களுக்கு மேல் தொடர முடிவதில்லை. மரபு...
* தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்....
முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது இன்றைய இளம்பருவத்தினருக்கு வசதிகள் அதிகரித்திருக்கிற அதேவேளையில், அவர்களுக்கு மன அழுத்தமும் கூடியிருக்கிறது. இளம் பருவத்தினரைப் பாதிக்கும் மன அழுத்தம்முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது இன்றைய இளம்பருவத்தினருக்கு வசதிகள் அதிகரித்திருக்கிற அதேவேளையில், அவர்களுக்கு...