வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள்
உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தசைகள் வலுப்பெறவும் அழகான உடலமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி. ‘ஜிம்’ செல்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு வயதினரும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை...