பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது சரியா? தவறா? பெரும்பாலும் அனைவரும் சரி என்று தான் கூறுவார்கள். ஏனெனில், அவ்விடத்தில் முடி அதிகமாக வளர்ந்தால் வியர்வை சுரந்து பாக்டீரியாக்கள் அதிகம் பரவும் என சிலர் பதிலளிப்பதும்...
Category : மருத்துவ குறிப்பு
மாதவிடாய் நாளில் வாழைப் பூ, பச்சை சுண்டைக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றைக் காரமில்லாமல் சமைத்து உண்டு வர அதிக உதிரப்போக்கு நிற்கும். பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கும் இந்த உணவு முறைகள் பொருந்தும்...
சர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான் வெந்தயம்....
நமது உடலில் ஓய்வில்லாமல் கடிகாரம் போல் இயங்கும் உறுப்புக்களில் இதயமும் ஒன்று. இவ் இதயத்தைத் தாக்கும் மாரடைப்பானது (Heart Attack) உயிரைப் பறிக்கக் கூடிய அபாயகரமான நோயாகும். இவ் ஆக்கத்தில் நாம் மாரடைப்பு ஏன்...
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலையில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு ஆவாரம்...
இந்த ஓமம் டீ செரிமானத்தை மேம்படுத்தும். நுரையீரல் அழற்சியைப் போக்கும். சளி, இருமலைத் தடுக்கும். தொண்டைப் புண்ணைக் குணமாக்கும். செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீதேவையான பொருட்கள் : கிரீன் டீ – ஒரு...
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பேறின்மையால் தவிக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. கருவுற்றபின் கரு கலைகிறதா…இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பேறின்மையால் தவிக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. குறைபாடுகள் பெண்களுக்கு மட்டுமின்றி...
சமீப காலமாக 20 முதல் 25 வயதில் இருக்கும் பெண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகரித்து வருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. இளம் பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்மைத் தன்மைசமீப காலமாக இளம் பெண்களிடம் ஆண்மைத்...
சிறுநீரகத் தொற்று, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது. இதனால் அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரை குறைவாக வெளியேறுதல் உட்பட பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. சிறுநீரகத்...
இன்றைய பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் காதல், கமிட்மெண்ட் என்று தங்களது சுதந்திரத்தை இழக்க தயாராக இல்லை. காதலையும் கமிட்மெண்ட்டையும் விரும்பாத இன்றைய பெண்கள்காதலில் கண்மூடித்தனமாக விழுவது ஒரு அபூர்வமான...
சென்ற தலைமுறையில் செல்வம் சம்பாதிப்பது கடினமாகவும், நோய் பாதிப்பு குறைவாகவும் இருந்தது. இந்த தலைமுறையில் செல்வம் சம்பாதிப்பது எளிதாகவும், அதைவிட சுலபமாக நோய்களை சம்பாதிப்பது மிக எளிமையாக இருக்கிறது. முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டது...
பெண்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு செல்வது அதிகரித்து வருகிறது. வெளிநாடு செல்லும்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது? என்று பார்க்கலாம். பெண்களே வெளிநாடு செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைபெண்கள் தற்போது வேலை...
பெண்களே! உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள்! . திருந்துங்கம்மா!ஆண்கள், என்னதான் பெண்களுக்கு தங்களின் சக்திக்குமீறி வசதிகள் செய்து கொடுத்தும் அவர்களின் ஆசைகளை பூர்த்திசெய்தும் ஒரு தேவதை போலபார்த்துக்கொண்டாலும் கணவன்-மனைவி இடை யே நடைபெறும்...
முப்பது வயதில் கர்ப்பமாக இருபது வயதிலேயே இதை எல்லாம் செய்ய வேண்டும்
நிறைய பெண்கள் கர்ப்பமடைவதில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனைகளை நாடுகின்றனர். கர்ப்பபை நீர் கட்டி போன்ற பிரச்சனைகள் பரவலாக பெண்களை தாக்குகின்றன. அதிஷ்டவசமாக இதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள் உள்ளன. பெண்கள் தங்களது இருபது...
பெண்களின் பிறப்புறுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வும்பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே...