பெண்கள் தங்களது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. செக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம்...
Category : மருத்துவ குறிப்பு
கண்ணாடி அணிகிறவர்கள் எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நம்முடைய கண்ணின் அளவு சராசரியாக 22.5 மில்லி மீட்டர் சுற்றளவு இருக்கும். இந்த கண்ணின் அளவு மில்லி மீட்டர் அளவு...
நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும்....
டான்சிலுக்கு ஆபரேஷன் அவசியமா?
டாக்டர் எனக்கொரு டவுட்டு என் மகளுக்கு அடிக்கடி தொண்டையில் புண் வருகிறது. இது டான்சில் கட்டியாக இருக்குமா? அறுவை சிகிச்சை அவசியமா? அறுவை சிகிச்சை செய்வதால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? ஐயம் தீர்க்கிறார் குழந்தைகள் நல...
ஆண்மைக் குறைவுப் பற்றி கவலைப்பட வேண்டாம், இதைப் பற்றி முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்!!!
நமது சமீப கால உணவுமுறை மாற்றங்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் சில மின்சார உபகரணங்களின் கதிரியக்க தாக்கத்தினாலும் ஆண்களுக்கு ஏற்படும் மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது மலட்டுத்தன்மை என கூறப்படும் ஆண்மைக் குறைவு. மது,...
குளிர் காலத்தில் அதிகளவில் பெண்களைத் தாக்கும் முகவாதம்
பனி காலங்களில் பெண்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து, வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் குளிர் தாங்க முடியாமல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதும் உண்டு. பனி மற்றும் குளிர் காலத்தில் 18 வயது முதல் முதியவர்கள்...
பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தி, அவர்களது உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக்கிறது. பெண்களின் முன்அழகை மேம்படுத்தும் தண்ணீர் விட்டான் கிழங்குதண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான...
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே...
சிறுநீரகம் என்பது நமது உடலில் உள்ள ஒரு முக்கியமான உறுப்பாகும். இந்த உறுப்பிற்கு நாம் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு உங்களது...
கொழுப்பு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பிரச்சனை தரக்கூடிய ஒன்றுதான். பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும். ஆனால் ஆண்களின் அடி வயிற்றுப் புழையிலும், சிறுகுடல் பகுதியிலும்...
ஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க ஆண்கள் அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது போல் நடிப்பது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது. பெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்காதல்...
தீபாவளி கொண்டாட்டத்தில் போது குழந்தைகளின் பாதுகாப்பின் மேல் எப்போதும் பெரியவர்களுக்கு ஒரு கண் இருக்க வேண்டும் என்பதும் அவசிமானது. தீபாவளியும் குழந்தைகள் பாதுகாப்பும்கொண்டாட்டம், குதூகலம், கலாட்டா என்று தீபாவளியை குழந்தைகளுடன் பெரியவர்களும் சேர்ந்து கொண்டாடுவது...
மலர் மருத்துவம், கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்ற நூற்றாண்டில் மேலைநாடுகளில் உருவான நவீன மருத்துவ முறை, இந்த முறையில் அழகிய, நறுமணம் வீசும் மலர்களே, மனதிற்கு ஆற்றலாகி, உடல் நலம் சீராக்கும் என்கின்றனர். "மனமது செம்மையானால், மந்திரம்...
மர்ம & விஷ காய்ச்சல் ஏன் வருகிறது ? வைரஸ்(தொற்றி கொள்ளகூடிய & நமது நோய் எதிர்ப்பு சக்தி நமக்கே பாதகமாக மாற்றக்கூடிய பயங்கர வைரஸ் ) இந்த வைரஸ் வரக்காரணம் என்ன ?சுத்தமில்லா...
நாம் வாழக்கூடிய சமூகம் எதை சரி என்று சொல்லுகிறதோ செய்யவும், எதை தவறு என்று சொல்கிறதோ அதை செய்யாமல் இருக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது...