மனித உடலில் ஏற்படக்கூடிய வலிகளில் மிக முக்கியமான தலைவலி பற்றி பார்ப்போம். நோயின் அறிகுறியை வெளிப்படுத்தும் தலைவலிதலைவலி மட்டும் அல்ல உடலில் எந்த வலியாக இருந்தாலும் அது உடலில் உள்ள நோயை வெளிப்படுத்தும் அறிகுறிதான்....
Category : மருத்துவ குறிப்பு
‘மார்பகப் புற்றுநோய்’ என்றதும் அது பெண்களுக்குத்தான் ஏற்படும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரிது என்றாலும், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருக்கிறது.அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை ஆரம்பத்திலேயே...
குளிர் காலத்தில் பலருக்கும் அதிகரிக்கும் நோய்களில் ஒன்று ஆஸ்துமா. தற்போது வயது வித்யாசமின்றி எல்லாரையும் தாக்கி அச்சுறுத்தும் நோயாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவருக்கு அடிக்கடி தொடர்ந்து...
கனவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வரும். கனவுகளில் பல விதங்கள் உண்டு. ஆண்களுக்கு உடலுறவு பற்றிய கனவுகள் வருவது போலவே பெண்களுக்கும் உடலுறவு பற்றிய கனவுகள் வருவது உண்டு. பெண்களில் 37% சதவீதம் பேருக்கு...
நம் தொப்புளின் வடிவத்தைக் கொண்டு ஒருவர் ஆரோக்கியத்துடன் உள்ளாரா, இல்லையா, எந்த நோயின் தாக்குதல் அதிகம் இருக்கும் போன்றவற்றை சொல்ல முடியும். உங்கள் ஆரோக்கியத்தை காட்டும் தொப்புள் வடிவம்நம் உடலின் ஒவ்வொரு பாகங்களும் ஒன்றோடொன்று...
பெண்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது நுரையீரல் புற்றுநோயாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை உறுதிபடுத்தும் அறிகுறிகளாகும். பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்பெண்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் ஆண்களுக்கு வருவதை...
ஏலக்காய் வாசனைக்கு மட்டுமல்ல உடலிற்கும் எண்ணற்ற நன்மை பயக்க வல்லது…! “ஏலக்காயை பாயசம் பிரியாணிக்கு எதற்காக சேர்க்கிறீர்கள்?” எனக் கேட்டால், பெரும்பாலோனோர் வாசனைக்காக என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் அற்புதமானது எனக்...
கண்கள் தான் நம்மை இந்த உலகின் அழகை காண வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி அழகான கண்கள் தான் முகத்திற்கு அழகும் கூட… ஆனால் இந்த கண்களின் ஆரோக்கியமும், அழகும் நாம் செய்யும் சில வேலைகளால் கெட்டு...
வீட்டில் செல்லப் பிராணியை வளர்க்கிறீர்களா? அப்ப வீட்டை சுத்தமா வெச்சுக்க சில டிப்ஸ்…
வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பதை விட சுவாரசியம் ஏதும் இருக்க முடியுமா? உங்கள் மீது அவைகள் கொள்ளும் அக்கறையை போல் வேறு யாராலும் காட்ட முடியாது. "நாய்கள் தான் மனிதனின் சிறந்த நண்பன்" என்பதை...
இன்று பலருக்கும் இருக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தைராய்டு பிரச்சனையாகும். உடல் எப்போதும் அசதியாக இருப்பது, மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இன்றைய...
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மாத விடாய் ஏற்படுகின்றது. ஆலோசனை வழங்கவும்.
கேள்வி எனது வயது 22 ஆகும். எனது உடற்பருமனானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. எனக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மாத விடாய் ஏற்படுகின்றது. இது தொடர்பாக ஆலோசனை வழங்கவும். பதில்...
திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்காதீங்க ப்ளீஸ்
திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்காதீங்க ப்ளீஸ் ஒரு ஆடவனின் வாழ்க்கையில் மிக நடக்கும் முக்கியமான தருணம் எது என்று கேட்டால், அது திருமணம்தான். திருமணத்தின்...
எப்போதும் இறுக்கமாக பிரா அணியாதீர்கள். தளர்வான அளவில் பிராக்களை அணியுங்கள் பிராக்களை கைகளால் துவையுங்கள் வாஷிங் மெஷின் அடித்து துவைத்தால் அவற்றின் உருவம் அமைப்பு மாறிவிடும்....
”உணவே மருந்து’ என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உலக உண்மை. நம் பாரம்பரிய இந்திய மசாலா பொருட்களான மஞ்சள், குங்குமப்பூ, இஞ்சி, பூண்டு, சீரகம், லவங்கம் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து, புற்றுநோயைத்...
ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு முடிவில், ஒரு நாளைக்கு 7 மணிநேரம் உறங்குபவர்கள் அல்லது இரவில் குறைவான நேரம் உறங்குபவர்கள், ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்கு தூங்கச் சென்றால், அவர்களுக்கு...