சில சமயம் உங்கள் நாக்கில் உலோகச் சுவையை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இரும்பு சாமான்களை சுவைப்பது போல உணர்வீர்கள். பெரும்பாலும் காய்ச்சல், அல்லது உடல் நலம் சரியில்லாதபோது நாம் உணர்ந்திருக்கிறோம். இந்த உலோகச் சுவை எதற்கு...
Category : மருத்துவ குறிப்பு
யார் ரத்த தானம் செய்யலாம்?
ரத்ததானம் செய்பவரின் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவர்களின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். சாதாரண மனிதனின்...
சிறுநீரகக் கல், சிறுநீரக வலி நீங்கிட இந்த ஒரே ஒரு அற்புத மூலிகை தேநீர் குடிச்சா போதும்!
சிறுநீரகத்தில் கல் உண்டாகி விட்டால், அது மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி, நம்மை முடக்கி விடும் தன்மை கொண்டது. சிறுநீரகப் பாதையில் உருவான கற்களின் .இயக்கத்தால், அதிக வலியினை ஏற்படுத்தி, என்ன செய்கிறோம் என்று...
இரவு நேர உணவுப் பழக்கம் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக விளங்குகின்றது. இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவரை தாக்கும் நோய்உணவைப் பற்றிய அறிவுரைகளை நாம் மிகவும் எளிதாக புறந்தள்ளி ஒரு வரைமுறைக்கு உட்படாமல், நாம் விரும்புகின்ற...
‘கொலஸ்ட்ரால்’ என்றாலே இன்று எல்லோருக்கும் பீதிதான். உடனிருந்தே கொல்வது இது. கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?‘கொலஸ்ட்ரால்’ என்றாலே இன்று எல்லோருக்கும் பீதிதான். உடனிருந்தே கொல்வது இது....
சுகாதாரம் வீடு சுத்தமானால் போதும் என்கிற நினைப்பில் கழிவுகளையும் குப்பைகளையும் தெருவில் கொட்டுகிறோம். அந்தக் குப்பைகளில் பெண்கள் உபயோகித்துத் தூக்கி எறிகிற நாப்கின்களை அதிக அளவில் பார்க்கலாம். குப்பைகளை அள்ளுவோருக்கு அவற்றை அப்புறப்படுத்துவதில் எவ்வளவு...
ஸ்வீட் எஸ்கேப் – 4சர்க்கரையை வெல்லலாம் கிட்டத்தட்ட 6.5 கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை அளவுக்கு இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் மிகப்...
ஒரு பெரிய கரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்....
திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும். * குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு...
கருக்குழாய் அடைப்பு இருப்பதால் கருத்தரிக்க முடியாமல் போனதையும், அதற்கான சிகிச்சைகளில் மனம் வெறுத்துப்போன அனுபவங்களையும் குறிப்பிட்டு, தீர்வு கேட்டிருந்தார் ஐ.டி. பெண் நந்தினி. அவருக்கான ஆலோசனைகளைச் சொல்லி, கருக்குழாய் அமைப்பு பற்றிப் பாடமே எடுத்திருந்தார்...
பெரும்பாலான பெண்கள், தங்களை முன்னிறுத்த, நான்கு பேர் பாராட்ட, கிரீடம் சூட்டிக் கொள்ள என, தங்களின் வெளிப்புற தோற்றத்திற்கே முக்கியத்துவம் தர முயல்கின்றனர். பெண்களே கவர்ச்சி வேண்டாம்.. கண்ணியம் காப்போம்..சமுதாயத்தில் ஆண் ஒரு காரியத்தை...
சிரிப்பு நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும் நீக்குகின்றது. மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து சிரிப்புஉங்களுக்கு தெரியுமா? சிரிப்பு ஒரு ஆரோக்கியமான தொற்றும் பரவும் தன்மை கொண்டது. ஒருவர் சிரித்தால்...
அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு போன்ற வலிகளுக்கான பயிற்சிகளை பார்க்கலாம். நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சிஉடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறையினால் மூளை, கழுத்து,...
அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இது உங்களுக்கு தான்; 9 காரணங்கள்
அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்பட்டால், அது அவர்களின் உடலில் ஏதோவொரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு காரணம் என்ன? உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்
வாழைப் பழத்திற்கு அடுத்த படியாக நம்மிடையே பிரபலமானது கொய்யா தான். இதன் அருமை தெரிந்தோ, தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் மிகவும் அக்கறையோடு...