உடல்நலனை அதிகரிக்க உட்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளே ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கிறது என்பது கொஞ்சம் அதிர்ச்சிகரமான விஷயமாக தான் இருக்கிறது. இது ஒருப்பக்கம் இருக்க, மருந்து உட்கொள்வதில் நீங்கள் செய்யும்...
Category : மருத்துவ குறிப்பு
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்ந்து கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கலாம். சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட்அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி...
தமது மார்பகங்களில் வலி ஏற்படாத பெண்களே இருக்க முடியாது. சிறிதோ பெரிதோ அவர்கள் வாழ்நாளில் எப்பொழுதாவது மார்பகங்களில் வலி வந்தே இருக்கும். மாதவிடாய் வருவதை முந்தைய தினங்களில் பல பெண்களுக்கு மார்புகள் கனதியாக, பொருமலாக...
பெண்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள்
இன்றைய இளைய தலைமுறை ஆரோக்கியமாக இருக்கிறார்களோ இல்லையோ, (போலி) ஆடம்பரமாகவும், மார்டன் மங்கைகளாகவும் தான் உலா வருகின்றனர். இந்த ஃபேஷன் பகட்டு அவர்களின் உடல் நலத்திற்கு வேட்டு வைக்கும் என்று தெரிந்தும் அதை...
இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர் ஆண்மை குறைபாடு பற்றிய உண்மையும் பொய்யும்இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். கோடிக்கணக்கான விந்தணுக்கள், பெண்ணுறுப்பிலிருந்து...
பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா? பெண்களுக்கு மாரடைப்பு...
இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டிய அளவைவிட குறையும்போது இரத்தசோகை ஏற்படுகிறது. ஆரோக்கியமாக வாழும் ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம்/ டெசிலிட்டர் வரையிலும், பெண்களுக்கு 12 முதல் 14 கிராம்/ டெலிலிட்டர்...
எனக்கு மாதவிடாய் நின்று ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும், சில நேரங்களில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது?
டாக்டர் எனக்கொரு டவுட்டு எனக்கு மாதவிடாய் நின்று ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும், சில நேரங்களில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது? இது எதனால்? இது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியா? ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ...
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகளால் ஏராளமான கணவன்மார்கள் சிக்கி தவிக்கிறார்கள். இவர்களால் இனிமையான இல்லறத்தை அனுபவிக்க முடியவில்லை. இப்படிப்பட்டவர்களின் மனைவிமார்கள் தினமும் மஞ்சள் பூசி குளித்தாலே, அவர்களின் இந்த...
எச்சரிக்கை மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பாதிக்கும். மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் வரும் என்பதை நாம் அறிவோம்.சுத்தமில்லாத தண்ணீர் கூட கல்லீரலை தாக்கும் என்கிறார்கள் இன்றைய நவீன மருத்துவர்கள். கல்லீரல் நோய்கள் பற்றியும் அதிலும் பெண்களை...
இணையதளத்தின் மூலம் வங்கி கணக்குக்கான வரவு-செலவுகளை செய்வதுதான் ‘நெட் பாங்கிங்’ முறை. தற்போது ‘நெட் பாங்கிங்’ மோசடி அதிகரித்து விட்டது. பரிசுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணையதளத்தின் மூலம் வங்கி கணக்குக்கான...
காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை வாரம் ஒருமுறையாவது குளித்து முடித்து வந்தவுடன் சுத்தம் செய்துவிடுவோம். சுத்தம் செய்தவுடன் அந்த பட்ஸ்-ஐ தூர வீசிவிட்டு தான் அடுத்த வேலையே பார்ப்போம். சிலருக்கு காதை சுத்தம்...
கார்போஹைட்ரேட் உணவுகள் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இது மதில் மேல் பூனையை போல, அதிகமாகவும் எடுத்துக்கொள்ள கூடாது, குறைவாகவும் எடுத்துக்கொள்ள கூடாது. அமிர்தம் போல சரியான அளவு எடுத்துக்கொள்ள வேண்டிய...
எப்பொழுதும் நாம் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். எந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது. நம்பிக்கை தான் வாழ்க்கைநம் எல்லோருடைய வாழ்க்கையையும் நம்பிக்கை என்னும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டிருக்கிறது. நம்பிக்கை...
காதல் சந்திப்புகள் இனிமையானவை. காதலருடனான சந்திப்பு திகட்டும் வகையில் இனிதாய் அமைய யோசனைகள் என்னவென்று கீழே பார்க்கலாம். காதலரை சந்திக்க செல்லும் முன் கவனிக்க வேண்டிவைகாதல் சந்திப்புகள் இனிமையானவை. முதன்முதலாக காதலரை சந்திக்கும்போது மனதில்...