உங்க முகம் ஹீரோயின் மாதிரி பிரகாசமா மின்னுமாம்…!தண்ணீரை நீங்க ‘இப்படி’ பயன்படுத்தினால்…
பளபளப்பான சருமத்தை பெற, நீராவி மற்றும் தண்ணீரை அதன் தூய்மையான வடிவில் பயன்படுத்தலாம். உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக தண்ணீர் சேர்க்கப்படலாம். ஏனெனில், இது பல சரும பிரச்சினைகளை குணப்படுத்தும் மிகவும்...