31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

வாயு பிரச்சனையை குறைக்க சூப்பர் டிப்ஸ் !!

தயவு செய்து இரவு உணவுக்கு பின் உடன் தூங்காதீர்கள். இதனால் சமிபாட்டு பிரச்சனைகள் ஏற்படுகிறது. தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவு சாப்பிடுவது நல்லது.

உடலில் நீரின் அளவு குறையும் போது பல பிரச்சனைகள் ஏற்படும். வாயு பிரச்சனையும் அதில் ஒன்று. தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

தினசரி உணவில் வாயுவை உண்டாக்கும் உணவுகளை குறைப்பது நல்லது. முதன்மையாக அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் வாயுவை உருவாக்குகின்றன.

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் வாயுத்தொல்லை குறைக்கலாம்.

ஒரு நாளைக்கு மூன்று முறை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். சரியான நேரத்தில் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.

உணவுக் கழிவுகளை வெளியேற்றும் எண்ணம் வந்தால் உடனே வெளியேற்றி விடுங்கள். அல்லது வாயு தொல்லை அதிகரிக்கும்.

காலையில், தேநீர் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடிக்கவும். அல்லது எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரின் கலவையான இஞ்சி சாறு குடிக்கவும்.

Related posts

நாள்பட்ட நெஞ்சு சளியை காணாமல் செய்ய வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிஞ்சிக்கங்க…பித்தப்பையில கல் இருந்தா இந்த 5 வகை உணவுகளை சாப்பிடவே கூடாது!

nathan

தாய்மையைப் போற்ற ஒரு திருநாள்!

nathan

வயிற்றுப்புண் – அல்சர் – புற்றுநோயை குணப்படுத்தும் முள்ளங்கி

nathan

எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் பழக்கவழக்கங்கள்!!!

nathan

கேன்சரை எதிர்த்து போராடும் இஞ்சி

nathan

குழந்தைப்பேறு அளிக்கும் மாத்திரை ..

nathan

மரிக்கொழுந்து பற்றி நீங்கள் அறியாத விடயங்கள் ..!

nathan

உங்களுக்கு அல்சர் வலியால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!…

nathan