ஆண்களே தெரிஞ்சிக்கங்க… அப்பாவாக ஒரு ஆண் செய்யும் இந்த ஒரு தவறின் விளைவுகள் என்னென்ன தெரியுமா?
ஆண்கள் ஒரு குடும்ப தலைவனாக நிறைய சுமைகளை தாங்கிக் கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள். அவசர காலத்தில் பணம் ஏற்பாடு செய்வதில் இருந்து, குடும்பத்திற்குள் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதை வெளி உலகுக்கு தெரியாமல்...