உங்களுக்கு தெரியுமா இந்த 10 வகை உணவுகள் உங்க தைராய்டு நோயை குணப்படுத்தும்!!முயன்று பாருங்கள்
நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. நம் தொண்டைப் பகுதியில் மூச்சுக்...