நட்ஸ்களில் மிக முக்கியமான ஒன்று பிஸ்தா, இதில் 30 வகையான வைட்டமின்கள், நார்ச்சத்துகள், நல்ல கொழுப்பு போன்ற ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன. மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக...
Category : ஆரோக்கிய உணவு
உணவுதான் உற்சாகம்; உற்சாகம்தான் உணவு. நல்ல உணவுகள் உற்சாகத்தைத் தரும். உற்சாகமாக இருந்தால், உடலின் இயக்கம் சீராகும். மனம் அமைதி பெறும். இதைப் புரிந்துகொண்டாலே வாழ்வின் ஃபார்முலா நமக்கு எளிதாகிவிடும். உணவு, ஓய்வு, இயக்கம்...
நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளை அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. நான்ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்புஇயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது...
நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. நன்மை செய்யும் கொழுப்பு அதிகமுள்ள நிலக்கடலைநிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால்...
கோடைக் காலத்தில் வெயிலானது சருமத்தில் அதிகமாகப் படும். இதனால் இதுவரை அழகாக பராமரித்து வந்த சருமமானது, வெயிலில் சுற்றும் போது நிறம் மாறிவிடும். இவ்வாறு சருமத்தின் நிறம் மாறுவதற்கு பெரும் காரணம், சூரியனிடமிருந்து வெளிவரும்...
நம்ம தமிழ்நாட்டு சமையல் கட்டுல வெங்காயம் இல்லாம ஒரு வேலையும் நடக்காது. அந்த அளவுக்கு நம்ம உணவுல வெங்காயம் ஐக்கியமாகிப் போன ஒன்னு வெங்காயத்துக்கு இருக்கிற மருத்துவ குணமே தனிதான். வெங்காய சாம்பார், வெங்காய...
முட்டைகோஸ் வகையை சேர்ந்த காலே இலையின் (Kale leaf) மருத்துவ நன்மைகள் பற்றி அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. நன்கு சுவை தரக்கூடிய இந்த காலே இலையை சமையல் செய்யும் போது கூடவே கொஞ்சம் மிளகு...
ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 5 உணவுகள்!டெட்லைன், டார்கெட்டை ரீச் பண்ணனும், ப்ராஜக்டை குறிப்பிட்ட நாளில் முடிக்கணும், கஸ்டமரை தக்கவைக்கணும் என ஒவ்வொருவருக்கும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இல்லை. அதற்கு தற்காலிக தீர்வாக காஃபி, சிகரெட் என்று தேடிப்...
காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த இயற்கை உணவுகள், உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுத்தன. ஆனால், சமீப காலமாக, மேற்கத்திய பழக்கத்தின் ஆதிக்கத்தினால் பாக்கெட் உணவுகள், ஜங்க் புட் எனும் நொறுக்குத் தீனிகள், உடலுக்கு...
தயிர் இயற்கையின் அருமருந்து. தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலரும் பயந்து தயிரை முற்றிலும் ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் அது தவறாக கருத்து. தயிர் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவைதயிர் இயற்கையின்...
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். பழமொழி அளவுக்கு இலுப்பைப்பூ பிரசித்தி பெறுவதற்குக் காரணம் அந்த அளவு இனிப்புச்சுவை உள்ளது இலுப்பைப்பூ. முற்காலங்களில் பழங்குடி மக்கள் சர்க்கரைக்குப் பதிலாக இலுப்பைப்பூவின் இதழ்களை நேரடியாகவோ...
இரத்த உற்பத்திக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் | Food Items That Will Increase Blood
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம்...
கொத்தமல்லியில் உடலுக்கு தேவையான அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொத்தமல்லியில் அடங்கியுள்ள பயன்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம். இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் கொத்தமல்லிகொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக்...
தினசரி 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .நமது சமையலறையே ஒரு மினி மருத்துவமனை என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால்,சமையல் அறையிலே சமையலுக்கு உதவும் மூலப் பொருட்கள்...
அதிகப்படியான மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, வேலைப்பளு மற்றும் அன்றாடம் பல சவால்களை சந்திப்பதால், உடலின் ஆற்றல் மற்றும் வலிமை விரைவிலேயே குறைந்துவிடுகிறது. உடலின் வலிமை குறைவதால் சிறு பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக...