நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் நமது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். தினமும் பழங்கள் சாப்பிட்டால் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை...
Category : ஆரோக்கிய உணவு
நீங்கள் முகத்திற்கு ஏராளமான பொருட்களை உபயோகப்படுத்தியிருப்பீர்கள் ஆனால் என்றாவது திராட்சையை உங்களது முகத்திற்கு பயன்படுத்தியிருக்கிறீர்களா? இந்த திராட்சையை தான் பழங்காலமாக அழகிற்காக பயன்படுத்தி வந்தார்கள்.. இந்த திராட்சையில் அழகை பாதுகாக்கும் விட்டமின் சி நிறைந்துள்ளது....
தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். மேலும் பாகற்காயில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களை பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய் பாகற்காயை ஜீஸ் செய்து...
அன்றாடம் உணவில் பருப்பினை சேர்த்துக்கொண்டால் உடலில் செரிமானம் சீராக நடக்கும். அதுமட்டுமின்றி, பெருங்குடல் இயக்கம் சிறப்பாக நடைபெறும், சத்துக்களின் குறைபாடு ஏற்படாமல் இருக்க, இதயத்தின் நலனை பாதுகாக்க பருப்புகளை சாப்பிடுங்கள்....
கொழுப்புச்சத்து இருக்கும் உணவுகளை கண்டாலே பலரது நெஞ்சம் பதற ஆரம்பித்துவிடும். ஏனெனில், கொழுப்பு உணவுகள், உடல் எடை அதிகரிக்க செய்யும், உடல் எடை அதிகரித்தால், இதயத்தில் ஆரம்பித்து நீரிழிவு நோய் வரை பல பாதிப்புகள்...
பசியை தூண்டுற சக்தி பிரண்டை செடிக்கு உண்டு. வாந்தி வரும் உணர்வு, அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும். வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்தேவையான...
காலம் காலமாக சாம்பாரும், ரசமும் தான் தமிழ் மக்களை காப்பாற்றி வருகிறதாம் – ஆய்வில் தகவல்!
தென்னிந்திய மக்களின் மதிய உணவில் நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது சாம்பாரும், ரசமும். இந்த இரண்டிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. சாம்பரில் காய்கறிகள் சேர்த்து சமைப்பது ருசியையும், ஆரோக்கியத்தையும் சேர்க்கிறது. ரசத்தை பற்றிக் கூறவே...
நாகரிக வாழ்வின் புதிய அடையாளமாகி வருகிறது டீ பேக்குகள். தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால்...
அன்னாசி பழ ரைத்தா புலாவ், பிரியாணி உடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த பழ ரைத்தாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஜீரண சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழ ரைத்தாதேவையான பொருட்கள்...
‘கடல் மீன், ஆத்து மீன், குளத்து மீன், ஏரி மீன்என்று எங்கெங்கெல்லாமோ மீன்?வஞ்சிரம், கொடுவா, வாளை, இறால் என்றுகொஞ்சமா மீன் வகைகள் நீர் நிலையில்!’ – இப்படியொரு கவிதை வரியை படித்தது நினைவில் வருகிறது....
சில உணவுகளை சில குறிப்பிட்ட உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது. சில உணவுகளோடு சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அதுவே விஷமாக மாறிவிடும். பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?நம்மில் சிலருக்கு இரவில்...
இதய ஆரோக்கியம், மூளைத்திறன் மேம்பாடு, கிட்னி நலம், இரும்புச்சத்து… என எல்லாவற்றுக்கும் தனித்தனியே கடைகளில் கிடைக்கிறது டானிக்! இவற்றை வாங்கிச் சாப்பிட்டு உடல்நலத்தோடு வாழ விரும்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இவர்களைக் குறிவைத்து...
ஹெல்த் மிக்ஸ்’ என்று நிறைய சத்து மாவுகள் கடைகளில் கிடைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக இதைக் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார் நியூட்ரிஷியனிஸ்ட் ஷைனி சந்திரன்...
ஸ்பைசி கார்ன் சாட்
தேவையான பொருட்கள் :கார்ன் – 1 கப் தக்காளி – 1 வெங்காயம் – 1 ப.மிளகாய் – 1 கொத்தமல்லி தழை- சிறிதளவு பிளாக் சால்ட் – அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு...
பேரிச்சம் பழத்தில் தீமைகளா?
குளுகோசை விடவும் அடர்த்தியான சர்க்கரை பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ளது, எனவே டைப்-2 வகை நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும். கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் பற்களை சொத்தையாகி விடுவதற்கான வாய்ப்புகள்...