28.3 C
Chennai
Sunday, Mar 22, 2026

Category : அறுசுவை

cfbd89b1 4c03 4990 82dd 95b781022442 S secvpf
இலங்கை சமையல்

பேரீச்சம்பழ தயிர் பச்சடி

nathan
தேவையான பொருட்கள்: புளிக்காத தயிர் – 2 கப், பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10, முந்திரி – 8, மாதுளை முத்துக்கள் – கால் கப், ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்,...
03 1438601094 mealmaker vadai recipe
சிற்றுண்டி வகைகள்

மீல்மேக்கர் வடை

nathan
இதுவரை மீல்மேக்கரை பிரியாணியில் சேர்த்து சமைத்து சுவைத்திருப்பீர்கள். அதை தவிர மீல்மேக்கரை மசாலா செய்து ருசித்திருப்பீர்கள். ஆனால் மீல்மேக்கரைக் கொண்டு வடை செய்து சுவைத்ததுண்டா? ஆம், மீல்மேக்கரை வடை செய்து மாலை வேளையில் காபி...
1487243718 7373
சிற்றுண்டி வகைகள்

ஆப்பம் செய்வது எப்படி?

nathan
தேவையான பொருட்கள்: பச்சரிசி – இரண்டு டம்ளர்உளுந்து – 3 டேபிள்ஸ்பூன்வெந்தயம் – 1 டீஸ்பூன்சாதம் – 1 கப்சோடா உப்பு – பெரிய பின்ச்சர்க்கரை – ஒரு டீஸ்பூன்உப்பு – தேவைக்கு ஏற்ப...
21 1445425723 chips
சைவம்

வாழைக்காய் சிப்ஸ்

nathan
குழந்தைகள் மாலையில் சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் ஏதும் இல்லையா? அப்படியெனில் வீட்டில் வாழைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சிப்ஸ் செய்து கொடுங்கள். இது மிகவும் எளிய மற்றும் குழந்தைகள் விரும்பி...
09fb5cfd 9246 437b 9813 5926c6dd956e S secvpf
சிற்றுண்டி வகைகள்

பட்டர் பீன்ஸ் சுண்டல்

nathan
தேவையான பொருட்கள்: பட்டர் பீன்ஸ் – ஒரு கப், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை –...
sl3723
சிற்றுண்டி வகைகள்

முழு தம் காலிஃப்ளவர்

nathan
என்னென்ன தேவை? நடுத்தர காலிஃப்ளவர் – 1, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1 விழுதாக அரைக்கவும், இஞ்சி-பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 1...
1496300465 3533
சிற்றுண்டி வகைகள்

ஹோட்டல் சுவையை மிஞ்சிடும் ஈஸி இட்லி சாம்பார்…

nathan
தனிச்சுவையுடன் கூடிய இட்லி சாம்பாரை எளிதில் செய்ய வேண்டும் என்றால் ஒரு சுலபமான வழி உண்டு. பருப்பை வேக வைக்காமலே விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலாம். தேவையான பொருள்கள்: துவரம்பருப்பு – 25...
10oct fish cutlet 1
சிற்றுண்டி வகைகள்

ஈஸி வெஜ் கட்லட்

nathan
செ.தே.பொ :- கடுகு – 1 தே.கரண்டி பெருஞ்சீரகம் – 1தே.கரண்டி மிளகாய்த்தூள் – 2தே.கரண்டி உப்பு – தேவைக்கு மிளகு தூள் – 1/2தே.கரண்டி(விரும்பின்) ரஸ்க் தூள் – 1 கப் உருளைக்கிழங்கு...
201612151413474249 bajra vegetable kozhukattai SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan
ஒரு சுவையான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கம்பு காய்கறி கொழுக்கட்டையை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம். சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டைதேவையான பொருட்கள் : கம்பு மாவு – 1...
hhr e1457335519663
இலங்கை சமையல்

இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

nathan
ரவை – அரை கப்ப்ரவுன் சர்க்கரை – கால் கப்நெய் / வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டிபேரீச்சம் பழம் – 5முந்திரி – 5உப்பு – ஒரு சிட்டிகைவெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டிபால்...
201703171056090803 thinai vegetable khichdi Foxtail Millet vegetable khichdi SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி

nathan
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும். இன்று தினை, காய்கறிகள் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடிதேவையான பொருட்கள் :...
sl1281
சிற்றுண்டி வகைகள்

பிரண்டை சப்பாத்தி

nathan
பிரண்டைத் துண்டுகளை நெய்யில் நன்கு வதக்கி, அரைக்கவும். அதை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு, வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து,...
e36c3fa6 55de 43c1 96f1 a0776e55e48a S secvpf
சிற்றுண்டி வகைகள்

பாகற்காய் பச்சடி

nathan
தேவையான பொருட்கள் : பாகற்காய் – அரை கிலோ வெல்லம் – 100 கிராம் புளி – சிறிய எலுமிச்சை அளவு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி தனியா தூள் – 1...
201703211526428848 how to make masala idiyappam SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan
பொதுவாக இடியாப்பம் செய்தால், அத்துடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் இந்த மசாலா இடியாப்பமானது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம். மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்தேவையான பொருட்கள்...
8T9rZc1
அசைவ வகைகள்

மத்தி மீன் வறுவல்

nathan
மத்தி மீனில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்று மத்தி மீனை வைத்து கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்ற பபர்க்கலாம். கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்தேவையான பொருட்கள்...