காதல்னு சொன்னாலே தலைதெறிக்க ஓடும் ராசிகள் என்னென்ன தெரியுமா?தெரிந்துகொள்வோமா?
காதலிப்பதும் சரி, காதலிக்கப்படுவதும் சரி இந்த உலகத்திலேயே மிகவும் அழகான உணர்வாகும். இது நம்மை நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், வலிமையாகவும், பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், பயமாகவும் என அனைத்து உணர்வுகளையும் ஒரே நேரத்தில் வழங்குகிறது. இது ஒரு முழுமையான...