தமிழகத்தில் ஏழு சிறுமிகள் பலியான துயர சம்பவம்:
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் குளித்த 7 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட...