கர்ப்பமாக இருக்கும்போது கத்திரிக்காய் சாப்பிடவே கூடாது… தெரிந்துகொள்ளுங்கள் !
பெண்களுக்கு கர்ப்பகால அனுபவம் உணர்சிகள் மிகுந்தது. ஒவ்வொரு நிமிட உணர்ச்சியையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. மனதளவிலும் உடலளவிலும் பல வித அனுபவங்களை பெண்கள் கர்ப்பகாலத்தில் பெறுவார்கள். அதே சமயம் உடலளவில் பல சவால்களை சந்திக்க...