கருப்பட்டியில் ஒரிஜினலானு கண்டறிய சூப்பரான ஐடியா!
இன்றும் கிராமப்புறங்களில் சர்க்கரையை விட கருப்பட்டிதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது., நகரத்தில் உள்ள பலர் கருப்பட்டியின் அதிசயங்களைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். மிழரின் வாழ்வில் முக்கிய பங்காற்றிய கருப்பட்டிஇன்றைய தமிழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது....