பொடுகு தொல்லையா? அப்ப இதை கொண்டு முடியை அலசுங்க…
முல்தானி மட்டிகள் பல ஆண்டுகளாக இந்திய குடும்பங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மிகவும் பிரபலமானது முல்தானி மட்டி ஆகும், இது அதன் குளிர்ச்சி விளைவுக்காகவும் சருமத்தை அழகுபடுத்துவதற்கும் ஊட்டமளிப்பதற்கும் பயன்படுகிறது. ஆனால் முல்தானி மட்டி உங்கள்...