இன்ஃபோசிஸ் வேலையை விட்டுவிட்டு விவசாயி ஆன சங்கர்!
1996ல் என்.ஐ.டி. சூரத் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற ஷங்கர், இன்ஃபோசிஸில் சுமார் 16 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றினார். 2011ல் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கினார். ஜப்பானிய விவசாயி மசனோபு ஃபுகுவோகா,...