தங்கச்சங்கிலி போடாததால் திருமணம் நிறுத்தம்: போலீசில் இளம்பெண் புகார்
மாப்பிள்ளைக்கு தங்கச் சங்கிலி அணிவிக்காததால் திருமணத்தை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நேற்று, கே.வி.குப்பம் தாலுகா ரத்தேலி எத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 24...