படையப்பா படத்தில் வந்த இந்த குழந்தை பிரபல நடிகையா?
ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் பாசமுள்ள குழந்தையப்பா பாடல் வரி ஒன்றில் வரும் குழந்தை தான் பிரபலமான கதாநாயகி என்பது தெரியவந்துள்ளது. பல பிரபலங்களுக்கு மத்தியில் வில்லியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். இன்றளவும்...