Other News

அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூட ஓகே; ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்

பிரபல சீரியல் நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி நக்கலடித்துள்ளார்

தமிழ் சினிமாவில் தற்போது ‘அட்ஜஸ்ட்மென்ட்’ தான் ஹாட் டாபிக். இது தொடர்பாக நடிகைகள் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.

 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய சீரியல் பாண்டவர் இல்லம் நடிகை, பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால் அப்போது, அவரிடம் ஒன்றும் சொல்லக்கூடாது.

அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூறிய நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவரது குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுக்கணும். அப்போது, வீட்டில் ஏன் இப்படி பண்ற என்று கேட்பார்கள். அப்போது நான், தனக்கு பட வாய்ப்பு தாரேன்.

 

ஆனால் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய் என்று கூறினார். அதனால் தான் இப்படி பண்ணேன் என கூறுவேன். இதையடுத்து அந்த நபரை அவரது குடும்பத்தார் பார்த்து கொள்வார்கள் என பாப்ரி கோஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

நடிகை உன்னி மேரி-கணவர், மகன், மருமகள் மற்றும் பேர குழந்தையுடன்

nathan

நாயகி ஸ்ரீ திவ்யாவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மரணம்..

nathan

காதலித்து விட்டு வேறொருவருடன் திருமணம்; ஆசிட் வீசிய நபர்

nathan

விருச்சிகம் தை மாத ராசி பலன்

nathan

செவ்வாய் பெயர்ச்சி… அனைத்து ராசிகளுக்குமான பலன்கள்

nathan

காதலியுடன் உடலு-றவின் போது உயிரிழந்த 25 வயது இளைஞர்..

nathan

சிறுமியுடன் திருமணம், – கட்டட தொழிலாளியை கைது செய்த போலீஸ்!

nathan

8 பேரை திருமணம் செய்து 5 சவரன் நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி…

nathan