கோடையில் முடி கொட்டுவதற்கு என்ன காரணம்?
பொதுவாக கோடையில் சருமத்திற்கு மட்டும் தான் அதிக அக்கறை காட்டுவோம், பராமரிப்புக்களையும் வழங்குவோம். ஆனால் தலையில் உள்ள முடியைப் பற்றி சிறிதும் கண்டு கொள்ளமாட்டோம். சிலருக்கு கோடையில் முடி அதிகம் உதிரும். * கோடையில்...