புருவ அடர்த்திக்குகாரணம் என்ன?
அடர்த்தியான புருவங்களே, பெண்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. சிலருக்கு புருவங்கள் அதீத வளர்ச்சி பெற்றிருக்கும். சிலருக்கு வளர்ச்சி மிககுறைவாக காணப்படும். இது போன்ற பெண்களுக்கு, புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் பெரிதும் துணையாக...