வேனிட்டி பாக்ஸ் : பெர்ஃப்யூம்
நம் மீது எப்போதும் ஒருவித நறுமணம் கமழும்போது தன்னம்பிக்கை அதிகரிப்பதாக உணர்கிறோம். ஒருசில வாசனைகள் ஒருசிலரின் அடையாளமாகவும் அமைவதுண்டு. கடைகளில் வாங்கும் பெர்ஃப்யூம்களில் கலக்கப்படுகிற கெமிக்கல்களையும், அவற்றால் உண்டாகும் பயங்கர விளைவுகளையும் பற்றி சென்ற...