29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

ராஜ்மா அடை

தேவையான பொருட்கள் :
ராஜ்மா – 2 கப்
இட்லி அரிசி – அரை கப்
காய்ந்த மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – சுவைக்கு
செய்முறை :
• ராஜ்மாவை 5 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
• இட்லி அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
• ராஜ்மா, அரிசி ஊறிய பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், புளி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
• இந்த கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசைமாவு பதத்தில் கலந்து 1 மணி நேரம் வைக்கவும்.
• தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும்.
• சுவையான சத்தான அடை ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.

Related posts

மாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா

nathan

முயன்று பாருங்கள் வெஜ் பீட்சா

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

பச்சை பட்டாணி கச்சோரி

nathan

சுவையான உப்பு சீடை

nathan

பருப்பு போளி

nathan

ரவா அப்பம்

nathan

கொய்யா இனிப்பு வடை

nathan

ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை செய்வது எப்படி

nathan