சிக்கன் குழம்பு: பேச்சுலர் ஸ்பெஷல்
சிக்கன் பிரியரா நீங்கள்? அப்படியெனில் 20 நிமிடத்திலேயே சுவையான சிக்கன் குழம்பு செய்யத் தெரியுமா? இல்லையா. அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியாக 20 நிமிடத்திலேயே சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று...