பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறைகளைப் போக்கும் எளிய வழிகள்!
பலரும் பற்களின் முன் இருக்கும் மஞ்சள் கறைப் போக்க மட்டும் தான் முயற்சித்திருப்பார்கள். ஆனால் பற்களின் பின்னாலும் கறைகள் இருக்கும் என்பது தெரியுமா? இந்த கறைகளை அப்படியே விட்டுவிட்டால், அது அப்படியே பச்சையாக மாறி,...