தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்ட சாப்பிட வேண்டிய உணவுகள்!
தலைமுடி பிரச்சனை இல்லாதவர்களே இருக்க முடியாது. தலைமுடி உதிர ஆரம்பித்தால், முதலில் நம்மில் பெரும்பாலானோர் செய்வது, அதைத் தடுக்க உதவும் ஹேர் ஆயில், ஹேர் மாஸ்க் போன்றவற்றை தான். தலைமுடி உதிர்ந்தால், முதலில் அதற்கான...