சிம்பிளா செய்யலாம் சப்பாத்தி வெஜ் ஸ்டஃபிங்
காலையில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தானதும் விரைவில் செய்யக்கூடியது இந்த சப்பாத்தி வெஜ் ஸ்டஃபிங். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். சிம்பிளா செய்யலாம் சப்பாத்தி வெஜ் ஸ்டஃபிங்தேவையான பொருட்கள் : சுட்ட சப்பாத்தி...