36.6 C
Chennai
Friday, May 31, 2024

Author : nathan

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்

nathan
A + B + C: ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், ஒரு காரட், மூன்றையும் எடுத்து நன்கு கழுவித் துடைத்து தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும். விரும்பினால் சிறிது எலுமிச்சை...

உடலை அழகு படுத்த உபயோகப் படுத்தும் சில இயற்கை-மூலிகைகள்:

nathan
1. நெல்லிக்காய் எண்ணெய் நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும்....

வெந்தயத் துவையல் (சட்னி)

nathan
தேவையான பொருட்கள்: வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்வற்றல் மிளகாய் – 6உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்பெருங்காயம் – 1 ஸ்பூன்புளி – நெல்லிக்காய் அளவுவெல்லம் – விருப்பப்பட்டால்நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்உப்பு –...

கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை

nathan
கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான். கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான். இதற்கு...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுய பரிசோதனை

nathan
பிளஸ்-2 பொதுத்தேர்வு என்பது உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வு. கனவையும், லட்சியத்தையும் மனதில் தேக்கி கொண்டு இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கப் போகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுய பரிசோதனைபிளஸ்-2...

கர்ப்பத்தை தடுக்கும் நீர்க்கோவைக்கு தீர்வு..

nathan
பெண்கள் கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் கருப்பையில் ஏற்படும் நீர் கோவை எனப்படும் நோயும் ஒரு காரணமாக உள்ளது. இந்நோய்க்கு தீர்வு காண்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா...

தினசரி உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

nathan
உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் மட்டுமல்லாது மனமும் வலிமை அடைகிறது. உடலும் மனமும் ஒருமுகமாவதற்கு உடற்பயிற்சி உதவுகிறது. நல்ல உடல் ஆரோக்கியம் பெற தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்வதன் மூலமாக...

அழகுக்கு தடைபோடும் அலர்ஜி

nathan
வெயில் பட்டால் அலர்ஜி, தலைமுடிக்கு சாயம் பூசினால் அலர்ஜி, நகை அணிந்தால் அலர்ஜி, செருப்பு அணிந்தால் அலர்ஜி…. என உடுத்தும் உடை முதல், உண்ணும் உணவு வரை அத்தனையிலும் அலர்ஜி அலற வைத்துக் கொண்டிருக்கிறது....

உங்க தலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

nathan
வயதான காலத்தில் வர வேண்டிய வெள்ளை முடி தற்போது இளமையிலேயே பலருக்கு வந்துவிடுகிறது. இதற்கு மரபணுக்கள் ஓர் காரணமாக இருந்தாலும், வேறுசில காரணங்களும் உள்ளன. வெள்ளை முடி இளமையிலேயே வருவதால், பலரும் முதுமைத் தோற்றத்துடன்...

மலம் கழிக்கும் போது ஏன் எரிச்சல் ஏற்படுகிறது

nathan
மலம் கழிக்கும் போது மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களை கீழே பார்க்கலாம். மலம் கழிக்கும் போது ஏன் எரிச்சல் ஏற்படுகிறதுமலம் கழிக்கும் போது, மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவது என்பது சாதாரணமானது அல்ல. ஒவ்வொருவரும் தங்களின்...

சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு

nathan
கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த கேழ்வரகு லட்டுதேவையான பொருட்கள் :...

மேக்கப் போடுவது ஒரு தனி கலை

nathan
தெரிந்ததுதான் பவுன்டேஷன், ஐலைனர், பவுடர் ஆகியவை. ஆனால் அதன் திறமையான உபயோகம் ஒருவர் தோற்றத்தையே மாற்றக்கூடியது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. உங்களை அழகாகவும் இளமையாகவும் தோன்ற வைக்கக் கூடியதும் மேக்கப்தான். அதே சமயம்...

ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை

nathan
வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு வெண்டைக்காய் கொடுத்தால், அவர்களின் மூளை நன்கு செயல்படும். அத்தகைய வெண்டைக்காளை சற்று வித்தியாசமாக ராஜஸ்தான் ஸ்டைலில் ஃப்ரை செய்து கொடுத்தால், உங்கள் குழந்தைகள் விரும்பி...

குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்

nathan
குழந்தைகளை குறிவைக்கும் ஆபாசத்தை தடுப்பது எப்படி என்பதை கீழே பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த தலைமுறை குழந்தைகள் தொழிநுட்பத்திற்கு அடிமையாகியே வளர்கின்றனர்....

தாய்மைக்குப் பிறகும் ஃபிட்டாகலாம்!

nathan
தாய்மைக்குப் பிறகும் ஃபிட்டாகலாம்!ஃபிட்னெஸ் திருமணம் வரை சரியான நேரத்துக்குச் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக, ஃபிட்டாக வைத்துக்கொள்ளும் பெண்கள்,  திருமணத்துக்குப் பிறகு, குறிப்பாக  குழந்தை பிறந்த பிறகு, உடல் எடை அதிகரித்துவிடுகின்றனர். ஃபிட்டாக...