Author : nathan

மிரியாலு பப்பு

nathan
என்னென்ன தேவை? சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 10 பல், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு. வறுத்து அரைக்க: மல்லி – 3 டேபிள் ஸ்பூன்,...

சாக்லேட் எப்படி உங்களுக்கு சூப்பர் அழகை தரும் தெரியுமா?

nathan
சாக்லேட் பெரும்பாலானோர் விரும்பி உண்பர். இது நம் மூளையை சுறுசுறுப்பாக்கி உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவிடுகிறது. அத்துடன் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாகவும் சொல்லப்படுகிறது.சாக்லேட்டின் மூலப்பொருளான சாக்கோ பீன்ஸில் மக்னீஸியம் நிறைய இருக்கிறது. இதனால்...

இள நரையை மறையச் செய்யனுமா? இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!!

nathan
பொதுவாக இள நரை இரும்பு சத்து குறைப்பாட்டினாலும், சரியான ஊட்ட சத்து சாப்பிடவில்லையென்றாலும் வரும்.ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உபயோகிக்கும் ஷாம்பு, ரசாயனம் மிகுந்த கலரிங்க் மற்றும் நீர் ஆகிய்வற்றாலும் இளநரை வருகிறது.இள நரைக்கு தீர்வு...

குழந்தையின் வயிற்று வலி குறைய சிறந்த பயனளிக்கும் சமையலறைப் பொருள்கள்!!!

nathan
பிறந்த குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எதற்காக குழந்தை அழுகின்றது என கண்டுபிடிப்பது தாய்மார்களுக்கு சிரமமான விஷயமாகும். அதுவும், முதல் முறை குழந்தை பெற்றுள்ள தாய்க்கு இது மிகவும் சிரமம் என்றே கூறலாம்....

உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரை

nathan
இந்த முத்திரை உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது. உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரைசெய்முறை : கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால்...

புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்

nathan
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் இந்த முள்ளங்கி டோஸ்ட் செய்து சாப்பிடலாம். இந்த டோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்தேவையான பொருட்கள் :...

நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்

nathan
பெண்களின் விரல் மற்றும் கையின் அளவுக்கு ஏற்பவும், அன்றாட வாழ்வியல் பணிகள், சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பவும் வைர மோதிரங்களை தேர்ந்தெடுப்பது நலம். நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்வைரம் உலக மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்க...

சுவையான… பாசுந்தி ரெசிபி

nathan
பாசுந்தி என்றதும் ஏதோ கஷ்டமான ஓர் இனிப்பு வகை என்று நினைக்க வேண்டாம். இது பாயாசம் போன்றது. ஆனால் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு இதனை அவ்வப்போது செய்து கொடுத்தால், அதில்...

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan
ஜீரணம் ஆகாமல் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி தயிர் பச்சடியை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : தயிர் – ஒரு கப்,...

மென்மையானக் கூந்தலைப் பெற

nathan
810 செம்பருத்தி இலைகளை 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவைத்து அதைப் பசையாக மாற்றிக்கொள்ளவும். ஜெல் போல கூந்தல் முழுவதும் தடவிய பின், 1 மணி நேரம் கழித்து, கூந்தலை மிதமான ஷாம்பூவால் அலசவும்....

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்

nathan
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் கோதுமை சேர்த்து கொள்ளவது நல்லது. இன்று கோதுமை ரவையை வைத்து பிசிபேளாபாத் செய்முறையை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்தேவையான பொருட்கள் : கோதுமை ரவை...

நுங்குப் பணியாரம்

nathan
தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – அரை கப், இளசான நுங்கு – 5, ஏலக்காய்த்தூள்...

காளானை யார் எல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan
காளான் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவுப் பொருளாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காளானை விரும்பி சாப்பிடுகின்றனர். காளான் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், காளானை வாங்கும் போது...

உடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவையான ஜீஸ் போதும்!இதை முயன்று பாருங்கள்

nathan
உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அனைவருக்கும் இருந்து வரும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். உயரத்திற்கு தகுந்த உடல் எடை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் எடை அதிகமாக இருந்தால் பல நோய்கள்...

இடுப்பை ‘சிக்’கென்று வைத்துக்கொள்ள … (tamil beauty tips)

nathan
* காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். • பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு...