32.6 C
Chennai
Tuesday, Sep 3, 2024

Author : nathan

ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan
ஆண்கள் இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம். ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்தண்ணீர் குறைவாக குடிப்பதும் தவறு, அளவுக்கு அதிகமாக குடிப்பதும் தவறு. மேலும், அவரவர் உடல்...

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி

nathan
மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை : பச்சைப் பயிறு – 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ அல்லது ரோஜா...

சுவையான சத்தான தக்காளி கோதுமை தோசை

nathan
எளிய முறையில் சுவையான சத்தான தக்காளி கோதுமை தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சத்தான தக்காளி கோதுமை தோசை தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப்தக்காளி –...

ரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்ய தெரியுமா…?

nathan
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 100 கிராம் பயத்தம் பருப்பு – 25 கிராம்சின்ன வெங்காயம் – 100 கிராம்கேரட் – 1 தக்காளி – 1 வெந்தயம் – 1/2 டீஸ்பூன் சீரகம்...

ஓம மோர்க் குழம்பு

nathan
தேவையான பொருட்கள்:வெண்டைக்காய் – 10,சிறிது புளிப்பு உள்ள மோர் – அரை லிட்டர்,ஓமம் – 2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 2,தேங்காய் துருவல் – சிறிதளவு,கடுகு – சிறிதளவு,வெந்தயம் – கால் டீஸ்பூன்,எண்ணெய் –...

சொஜ்ஜி

nathan
என்னென்ன தேவை? பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், சீரகம் – 1/2 டீஸ்பூன், தண்ணீர் – 3 கப், காய்ந்தமிளகாய் – 4, உப்பு – தேவைக்கு. தாளிக்க…...

இளமை அழகு காக்கும் உணவுகள்

nathan
கன்னாபின்னாவென்று அழகு முயற்சிகளை மேற்கொண்டால் செல்கள் பாதிக்கப்பட்டு விரைவில் தோல் சுருங்கிவிடும். மாறாக, சரியான உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இளமை எழிலைக் காக்கலாம். இளமை அழகு காக்கும் உணவுகள்எல்லோருக்குமே தங்கள் இளமை அழகைத்...

கைகளில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் 2 பயிற்சிகள்

nathan
  உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு அனைவருக்கும் அமையாது. சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும், கைகள் மட்டும் மிகவும் தடிமனாக இருக்கும். இதற்குக் காரணம், கைப் பகுதியில், கொழுப்பு படிவதுதான். குறிப்பாக, 30...

முகத்தில் உடனடியாக நிறம் தரும் சீரக நீரை எப்படி தயாரிக்கலாம்!

nathan
வெயிலினால் கருத்து முகம் பொலிவில்லாமல் இருந்தால் அதனை உடனடியாக போக்குவதற்கு அற்புதமான நமது பாரம்பரிய சமையல் பொருட்களும் உண்டு. சிவப்பழகு க்ரீம்கள் உங்கள் சரும செல்களை அழிக்கின்றன. இயற்கை எண்ணெயை தடுத்துவிடும். இதனால் மங்கு...

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளை

nathan
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக வேகமாகவும், அதிக அளவிலும் மாதுளை அழிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளைபொதுவாக பழங்கள் நமக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குபவை. உடலுக்கும், சருமத்துக்கும் தீங்கு...

கறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள்

nathan
கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான்....

உடல் எடை குறைக்க பின்பற்ற வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை – டாப் 10 டிப்ஸ்!

nathan
உடலுழைப்பு இல்லாத இன்றைய நவீன வாழ்க்கை முறையால் உடல் பருமன் என்பது மிகச்சாதரணமாக கடந்து போகிற விஷயமாக மாறிவிட்டது. தொப்பையை குறைக்க டயட் என்று சொல்லி இன்னும் இன்னும் அதிகமாக உட்கொள்கிறார்களே தவிர தொப்பை...

முட்டை கொத்து ரொட்டி

nathan
6 பேருக்கு போதுமானது தேவையான பொருட்கள் கோதுமை மா – 500கிராம் உப்பு – அளவிற்கு அப்பச்சோடா – 1/2 தே.க தண்ணீர் – அளவிற்கு தேங்காய் எண்ணெய் – 1 தம்ளர் முட்டை...

அழகு… உங்கள் கையில்!

nathan
சருமம், முடியின் அடர்த்தி, வயது இவற்றையே அழகின் அளவுகோல்களாகப் பலரும் நினைக்கின்றனர். ஏதேதோ க்ரீம்களைப் பூசுவதாலோ என்னென்னவோ ஷாம்பூகளைப் பயன்படுத்துவதாலோ… இளமையைக் கொண்டுவந்துவிட முடியாது. இவை வெளிப்புறத் தோற்றத்தை அழகாக்கிக்கொள்வதற்கான ஒரு தற்காலிகத் தீர்வுதான்....

பதின்ம பருவம் பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

nathan
பதின்ம வயதிலிருக்கும் பெண்களுக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் உதிர போக்கினால் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கீரை வகைகள், பேரிச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி அவர்களது உணவில் சேர்க்க வேண்டும்....