29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி

மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை :

பச்சைப் பயிறு – 250 கிராம்,
கடலை பருப்பு 250 கிராம்,
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்,
பூலாங்கிழங்கு 250 கிராம்,
ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம்

ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி வரவும். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.

Related posts

உலகிலேயே அதிக இளமையும் ஆயுளும் பெற்றவர்கள் இவர்கள் தானாம்.யார் இவர்கள்?

nathan

வசிகரத்தை அள்ளித் தரவல்ல ஆரஞ்ச் பழங்களின் அழகு டிப்ஸ்

nathan

ஸ்ட்ராபெர்ரி ‘ஸ்கின்’ணே….

nathan

உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் என்று தெரியாதா…?

nathan

கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா?

nathan

குழந்தையை போன்ற மிருதுவான சருமம் பெறவேண்டுமா? இதெல்லாம் ட்ரை பண்ணலாமே

nathan

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க!…

sangika

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா?

sangika

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்…..

sangika