Author : nathan

இரவில் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்

nathan
இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். இரவில் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள்...

கூந்தல் பராமரிப்பிற்கு எந்த ஷாம்பு சிறந்தது

nathan
சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை. கூந்தல் பராமரிப்பிற்கு எந்த ஷாம்பு சிறந்தது சமீபகாலமாகக் கூந்தல் பராமரிப்புத் தொடர்பாக நம்மிடையே நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை அதிக...

புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

nathan
புளி சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கும்.புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கும். புளி சருமம்...

சுருள் முடி இருப்பவர்களின் கவனத்திற்கு

nathan
சில பெண்களுக்கு கருகருவென முடிகள் அழகாக, சுருளாக இருக்கும். பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் இவர்கள், இத்தகைய முடிகளால் சிரமங்களை அடைவதுண்டு. சுருள் முடி இருப்பவர்களின் கவனத்திற்குசில பெண்களுக்கு கருகருவென முடிகள் அழகாக,...

சிதம்பரம் கொத்சு

nathan
என்னென்ன தேவை? பிஞ்சான வயலட் கத்தரிக்காய் – 1/4 கிலோ,புளிக்கரைசல் – 1/2 கப், நல்லெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கு, கடுகு – 1 டீஸ்பூன், ஊற வைத்து வேகவைத்த...

பெண்களுக்கு வரும் உடலுறவு கனவுகள் எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரியுமா?

nathan
கனவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வரும். கனவுகளில் பல விதங்கள் உண்டு. ஆண்களுக்கு உடலுறவு பற்றிய கனவுகள் வருவது போலவே பெண்களுக்கும் உடலுறவு பற்றிய கனவுகள் வருவது உண்டு. பெண்களில் 37% சதவீதம் பேருக்கு...

கர்ப்பமாக இருக்கும் கண்மணிகளுக்கு..

nathan
டாக்டர் வசுமதி வேதாந்தம் பிறக்கப் போகிற குழந்தை சிவப்பாக இருக்கவும்… போதுமான எடையுடன் இருக்கவும்…பிறவி மேதையாக இருக்கவும் ஆசைப்படுகிற அம்மாக்கள், அதற்காக எப்படியெல்லாமோ மெனக்கெடுவதைப் பார்க்கிறோம். பிறந்ததும் அந்தக் குழந்தை இந்த உலகத்தைப் பார்த்து...

குளிர் க்ளைமேட்டுக்கு… சுவைகூட்டும் சிக்கன் பெப்பர் ஃப்ரை!

nathan
வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் பெப்பர் ஃப்ரை...

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

nathan
வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து செய்யும் இந்த சாலட்டை காலை அல்லது மாலை வேளையில் சாப்பிட உகந்தது. இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம். வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்தேவையான...

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.

nathan
பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய...

கழுத்து வலிக்கான வார்ம் அப்

nathan
வார்ம் அப் நிலையில் அமைதியான விரிப்பில் உட்கார்ந்தபடியே கண்களைத் திறந்து, ஆழமாக மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். மெதுவாக மூச்சு விட்டபடியே இடதுபுறமாகக் கழுத்தைத் திருப்பி, மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வந்து, மூச்சை...

10 நாட்கள் இந்த ஒரு ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால் சருமத்தை வெள்ளையாக்கலாம்!

nathan
உடலைப் போன்றே சருமத்திற்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை மிகவும் அவசியம். இச்சத்துக்களை சரும செல்கள் சரியாக பெற்று வந்தால், சருமம் பொலிவோடும் வறட்சியின்றியும் காணப்படும். அதற்கு கெமிக்கல் க்ரீம்கள் அல்லது ஃபேஸ் மாஸ்க்குகளைப்...

கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள இயற்கை கலரிங்

nathan
ஹேர் கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்ட கூந்தலுக்கு இயற்கை கலரிங் கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள இயற்கை கலரிங்"பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி...

உங்கள் ஆரோக்கியத்தை காட்டும் தொப்புள் வடிவம்

nathan
நம் தொப்புளின் வடிவத்தைக் கொண்டு ஒருவர் ஆரோக்கியத்துடன் உள்ளாரா, இல்லையா, எந்த நோயின் தாக்குதல் அதிகம் இருக்கும் போன்றவற்றை சொல்ல முடியும். உங்கள் ஆரோக்கியத்தை காட்டும் தொப்புள் வடிவம்நம் உடலின் ஒவ்வொரு பாகங்களும் ஒன்றோடொன்று...