உடல் எடை அதிகரிக்க ஓமோன்கள் காரணமா?
ஓமோன்கள் பிரச்சினை அனைத்து வயது பெண்களையும் பாதிக்கின்றன மற்றும் அதே போல் அவர்களின் உயிரியல் சுழற்சி மற்றும் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. பெண்களின் உடல் எடை அதிகரிப்பதற்கு ஓமோன்களே காரணமாகும்...