புகைப்பிடிப்பதால் உடலில் தேங்கும் நிக்கோட்டினை முழுமையாக வெளியேற்றும் அற்புத உணவுகள்!!
புகைப்பிடிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கானது என்று சொல்லி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி புகைப்பதை நிறுத்தச் சொல்கிறோம். அவர் புகைப்பதை நிறுத்திவிட்டால் எல்லாம் முடிந்ததா? இதுவரை புகைத்துக் கொண்டிருந்தவர்களின் உள்ளுறுப்புக்கள் பற்றி எதாவது யோசித்திருப்போமா? புகையை...