Author : nathan

வெயில் காலத்தில் செய்ய வேண்டியவை

nathan
அழகுக் கலை நிபுணர் மேனகா ராம்குமார் வழங்கும் டிப்ஸ்… எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்குஎண்ணெய் அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் மேக்கப் செய்பவர்கள் ஐஸ் கட்டியை பயன்படுத்துவது சிறந்ததாகும். வறண்ட...

குங்குமப் பூவிற்கும் பெண்களுக்கும் அப்படி என்னதான் ஒற்றுமை..!

nathan
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமபூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,...

செட்டிநாடு எலும்பு குழம்பு

nathan
அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சமையல் தான் செட்டிநாடு. அதிலும் செட்டிநாடு அசைவ சமையல் மிகவும் சுவையாக இருக்கும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு எலும்பு குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த...

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

nathan
தேவையான பொருள்கள் –சப்பாத்தி – 4பெரிய வெங்காயம் – 2தக்காளி – 1பச்சை மிளகாய் – 1தக்காளி சாஸ் – 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி சிவப்பு புட் கலர்...

பாதாம் கேக்

nathan
என்னென்ன தேவை? மைதா மாவு – 200 கிராம்,பாதாம் பருப்பு – 25 கிராம்,பேக்கிங் பவுடர் – 2 டீ ஸ்பூன்,முட்டை – 2,வெண்ணெய் – 150 கிராம்,பாதாம் எஸென்ஸ் – சில துளிகள்,உலர்ந்த...

முக சுருக்கத்துக்கு சந்தனப்பவுடர்

nathan
வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான செயல் அதற்கு முன்கூட்டியே சில வழிமுறைகளை கையாண்டால் முகச்சுருக்கம் ஏற்படுவதை தவிக்கலாம்....

உங்களுக்கு தெரியுமா இந்த 10 வகை உணவுகள் உங்க தைராய்டு நோயை குணப்படுத்தும்!!முயன்று பாருங்கள்

nathan
நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. நம் தொண்டைப் பகுதியில் மூச்சுக்...

மூங்கில் முட்டை பொரியல் சுவைக்க தயாரா? அப்போ இந்த வீடியோவை பாருங்க!

nathan
மூங்கிலில் புட்டு, பிரியாணி, மீன், மட்டன் என அனைத்து சமைக்க தொடங்கிவிட்டனர். இரண்டு சிறுவர்கள் மூங்கில் முட்டை பொரியல் சமைத்து அசத்துகின்றனர்....

மூளையை சுறு சுறுப்பாக வைத்துக்கொள்ள கலையில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்.

nathan
காலை உணவை தவிர்க்கும் இளைய தலைமுறையினர்கள் ஏராளம்.காலை உணவை தவிர்ப்பதால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் சந்திக்ககூடும்.   நாம் காலை உணவை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும்....

குண்டாக இருப்பவர்கள் எந்த வகையான உடைகளை அணியலாம்

nathan
நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யவே கூடாது. குண்டாக இருப்பவர்கள் எந்த வகையான உடைகளை அணியலாம்உடை...

சம்மர் ஸ்பெஷல் முலாம் – தர்பூசணி ஜூஸ்! ~ பெட்டகம்

nathan
[ad_1] சம்மர் ஸ்பெஷல் முலாம் – தர்பூசணி ஜூஸ் குந்தளா ரவி டயட்டீஷியன் தேவையானவை:  தோல் சீவி, விதை நீக்கப்பட்ட தர்பூசணி, முலாம் பழத் துண்டுகள் – தலா  ஒரு கப்.ஐஸ்கட்டி, தேன் –...

பெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா?இந்த பயிற்சிகள் கை கொடுக்கும்.

nathan
கண்கள்தான் அழகின் முதல் அஸ்த்ரம். கண்கள் ஒருவரின் வயதை கணித்து சொல்லும் முதல் உறுப்பு. பிறகுதான் சருமம் வெளிப்படுத்தும். கண்கள் உள்ளே போய், தொய்வடைந்து இருந்தாலே நீங்கள் 30 ப்ளஸ்களில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்....

கூந்தல் வளர்க்கும் 10 உணவுகள்

nathan
1. கீரைகள் தினம் ஒரு கீரை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் அழகாக, அடர்த்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் உள்ள வைட்டமின் பி, சி, ஈ மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் மற்றும்...