Author : nathan

முருங்கைக்காய் சூப்

nathan
என்னென்ன தேவை? முருங்கைக்காய் – 4பூண்டு – 5 விழுதுகள் சீரகம் – 1 டீஸ்பூன்துவரம் பருப்பு – 5 டீஸ்பூன்மிளகு – சிறிதுகருவேப்பிலை – சிறிதுகொத்தமல்லி – சிறிதுமஞ்சள் தூள் – இரண்டு...

மருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

nathan
சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க...

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள்…!

nathan
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்… 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர்...

கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சி

nathan
கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சிகைகளுக்கு வலிமை தர பல பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலன் தரக்கூடியவை. அவற்றுள் ஒன்று தான் இந்த வால் புஷ் அப்ஸ்...

சத்தான மணத்தக்காளி சூப் செய்வது எப்படி

nathan
வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் மணத்தக்காளி சூப் செய்வது எப்படி பார்க்கலாம். சத்தான மணத்தக்காளி சூப் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மணத்தக்காளி – ஒரு கட்டுவெங்காயம் – 1தக்காளி – 1உப்பு – தேவையான...

மனக்கட்டுப்பாடு, மன அமைதியை தரும் தியானத்தை எப்படி செய்ய வேண்டும்?

nathan
மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. மனக்கட்டுப்பாடு, மன அமைதியை தரும் தியானத்தை எப்படி செய்ய வேண்டும்?1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள்...

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan
பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்… “அஹா…. இது என் முகம் தானா?” என்று ஆனந்த அதிர்ச்சியில் சிலையாகி நிற்பீர்கள். தோலுடன் முழு பச்சை பயறு  2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை  1...

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

nathan
சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!! தீராத விக்கலை நிறுத்த…ஒரு 30 வினாடிகள்…இரு காது துவாரங்களையும்விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்…நின்று போகும் தீராத விக்கல்!ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்குசர்க்கரையைவாயில் போட்டுசுவையுங்கள்..பறந்து போகும் விக்கல்!...

குடல் புண்ணை ஆற்றும் புடலங்காய்

nathan
புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். புடலங்காயில் உள்ள முக்கிய மருத்துவ பயன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம். குடல் புண்ணை ஆற்றும் புடலங்காய்புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய்....

முடி உதிர்வைத் தடுக்கும்… கூந்தலைப் பளபளப்பாக்கும் வெங்காயம்!

nathan
தமிழர் உணவில் வெங்காயம் தவிர்க்க முடியாதது. தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் செய்த குழம்பு நமக்கு ருசிப்பதில்லை. பசி வேளையில் பழங்கஞ்சி உள்ளே இறங்க பச்சை வெங்காயம் போதும். மணம், ருசியில் மட்டுமல்ல… நம் சமையற்கட்டில்...

வட இந்தியரின் பள பள சருமத்திற்கு காரணமான கடுகு எண்ணெய் குறிப்புகள் இங்கே

nathan
நம் தென்னிந்தியாவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது போல, வட இந்தியர்கள் பிறந்தது முதல் சருமத்திற்கு கடுகு எண்ணெய் தேய்த்துதான் குளிப்பார்கள். காரணம் குளிர் மிக அதிகமாக உள்ள பிரதேசங்கள் அவை. இந்த கடுகு...

உருளைக்கிழங்கு புலாவ்

nathan
உருளைக்கிழங்கு புலாவ் ரெசிபியானது மிகவும் அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு புலாவ் ரெசிபி. இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் உருளைக்கிழங்குடன், மூலிகைகளான பார்ஸ்லி, புதினா...

இனியெல்லாம் ருசியே! – 4

nathan
சமையல் என்பது வேலை மட்டும் அல்ல… கலையும்கூட! இந்தக் கலையில் வல்லமை படைத்தவர்கள், சமையல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதுடன், உங்கள் சமையல் மிகச் சிறப்பாக அமைய சில ஆலோசனைகளைத் தரும் பகுதி இது. இந்த...

கர்ப்ப காலத்தில் கலோரி உணவு அதிகம் தேவை

nathan
பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு மற்ற பெண்களைவிட கொஞ்சம் அதிக கலோரி உணவு கண்டிப்பாக தேவைதான். அதற்காக டபுள் சாப்பாடு எல்லாம் தேவையில்லை. கர்ப்பமுற்ற ஒரு பெண்ணுக்கு வழக்கதைவிட கூடுதலாக 300 கலோரி தேவைப்படுகிறது. அதனை...

இதய இயக்கத்தை மேம்படுத்த காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிங்க!

nathan
வெறும் உணவுகள் மட்டுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திவிடாது. காய்கறி, பழங்கள், கீரை மற்றும் தானிய உணவுகளையும் சேர்த்துக் கொண்டால் தான் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண முடியும். அதிலும், காலையில் ஆரோக்கிய ஜூஸ் குடிக்க...