33.9 C
Chennai
Sunday, Jul 12, 2026

Author : nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

nathan
மாலை வேளையில் டீ, காபியுடன் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும். மாலை நேர ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடாதேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் – பெரிய பூ 1உப்பு –...

அஜீரணத்தை போக்கும் கருஞ்சீரகம் சாதம்

nathan
கருஞ்சீரகம் அஜீரணத்தை போக்கும். வயிற்றுவலியை குணமாக்கும். உடல் சூட்டை அதிகரித்து இதமாக்கும். அஜீரணத்தை போக்கும் கருஞ்சீரகம் சாதம்தேவையான பொருட்கள் : கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிபெரிய வெங்காயம் – 1...

உடல் எடை குறைக்கனுமா? இதோ கவர்ச்சி அழகி கிம் கர்தாஷியனின் புரோட்டீன் டயட்!

nathan
கிம் கர்தாஷியனின், உலகின் பிரபல மாடல். ஜீரோ சைஸ் தான் அழகு என்று கூறிக் கொண்டிருந்த நேரத்தில் கொழு கொழு உடல் வாகு தான் அழகு என ஃபேஷன் உலகையே அதிர வைத்தார். இவருக்கு...

‘நல்ல’ எண்ணெய்

nathan
நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு ஆரோக்கியதுக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெயை குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர் காலந்தொட்டு பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை வாரந்தோறும் எண்ணெய்...

ஆண்கள் பிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்

nathan
ஆண்கள் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆண்கள் பிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்குடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும். எனவே ஆண்கள்...

சிந்தனைகளை செதுக்குங்கள்… வெற்றி நிச்சயம்

nathan
எந்தவொரு காரியத்தையும் அரைகுறையாக விட்டுவிடாமல் தொடர்ந்து அதில் கவனம் பதித்து முழுமையாக செய்து முடிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். சிந்தனைகளை செதுக்குங்கள்… வெற்றி நிச்சயம்எந்தவொரு காரியத்தை செய்ய தொடங்கினாலும் அதன் மீது முழு ஈடுபாடு...

உடல் பருமனை அதிரடியாக குறைக்கும் “பேலியோ” டயட் முறைக்கு உதவும் சமூக வலைதளம்!

nathan
முப்பது வயதை தொட்டு விட்டாலே நோய்களும், உடல் பருமனும் அழையா விருந்தாளியாக நம் உடலுக்குள் வந்துவிடுகிறது. அப்படி அழையா விருந்தாளியாக, சில சமயம் நம் பழக்க வழக்கம் காரணமாக அழைக்கப்படும் விருந்தாளியாக‌ நம் உடலில்...

அதிகாலையில் முகம் வீங்குகிறதா? இதோ தீர்வு

nathan
முள்ளங்கி சாப்பிடுவதால் நாம் ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி உடல்நலம் பற்றிய பயம் இல்லாமலும் வாழலாம்,100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் கலோரி – 17 கிராம் நார்ச்சத்து – 2 கிராம் விட்டமின் சி...

ஆடை பராமரிப்பு… `ஆல் இன் ஆல்…ஒரு டஜன் யோசனைகள்!

nathan
ஆடை பராமரிப்பு… `ஆல் இன் ஆல் ஆடி மாதம் வந்துவிட்டால் தள்ளுபடியில் அள்ளிக்குவித்து விடுகிறோம் ஆடைகளை! விலையைப் பற்றி யோசிக்காமல் வாங்கும் உடைகளை, வீணாக்காமல் பத்திரமாகப் பராமரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த ஃபேஷன்...

பற்களைத் துலக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் 8 தவறுகள்!

nathan
காலையில் எழுந்ததும் டூத் பிரஷை எடுத்து, பேஸ்ட் வைத்து பற்களைத் துலக்கிவிட்டு தான், இதர செயல்களில் ஈடுபடுவோம். ஆனால் தினமும் நாம் சரியாகத் தன் பற்களைத் துலக்கிறோம் என்பது தெரியுமா? பலரும் நான் தினமும்...

பப்பாளி பேஸ்ட் குளியல்

nathan
இளமையையும், நிறத்தையும் அள்ளிக் கொடுக்கும் இந்த பப்பாளி பேஸ்ட் குளியல். பப்பாளி பழக்கூழ், மஞ்சள், வாழைப்பழக் கூழ், சந்தனப்பொடி, பயத்தமாவு பொடி… நான்கையும் ஒரே அளவு எடுத்து, சூடான நீரை ஊற்றி பேஸ்ட் ஆக்குங்கள்....

நாக்கில் எச்சில் ஊறும் அருமையான பூண்டு குழம்பு செய்ய வேண்டுமா…?

nathan
தேவையான பொருட்கள்: வெள்ளை பூண்டு – 100 கிராம்சின்ன வெங்காயம் – 200 கிராம்தக்காளி – 100 கிராம்உப்பு – தேவையான அளவுமல்லித்தூள் – 1 ½ ஸ்பூன்சீரகத்தூள் – ¾ ஸ்பூன்மிளகாய்த்தூள் –...

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் மசாலா நூடுல்ஸ்

nathan
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். காலையில் டிபன் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பரான ஹாட் மசாலா நூடுல்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் மசாலா நூடுல்ஸ்தேவையான பொருட்கள் : பிளெய்ன் நூடுல்ஸ்...

கண்களுக்கான அழகு சாதனங்கள்

nathan
உடல் மற்றும் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி கண்கள். கண்களுக்கு மை தீட்டி மஸ்காரா தடவினால் போதும். அகன்று விரிந்த அந்தக் கண்கள் ஆளையே மாற்றும். கண்களுக்கான அழகு சாதனங்கள்உடல் மற்றும் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி...

கழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை

nathan
காது, கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையை போக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் விரைவில் போக்க சில எளிய வழிகள் உண்டு. அவை என்னவென்று பார்க்கலாம். கழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறைமுகத்தைப் பராமரித்து...