குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!
மணம் கமழும் மல்லி, மதுரை மல்லி என்றெல்லாம் தெரியும். ஆனால் மருத்துவ மல்லியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தலையில் சூடுவதற்கும், மாலை அலங்காரங்களுக்கும் பயன்படும் மல்லிகையின் மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம். சிலருக்கு வயிற்றில்...