ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் வெங்காயம்
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது. அல்லியம் சிபா என்ற தாவர பெயரை கொண்ட, ஆனியன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெங்காயம் ஒரு சிறந்த கிருமி நாசினியாக...