36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

முகப்பருவிலிருந்து தப்பிக்க…….

முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என இளம் பெண்கள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் தற்போது இளம் பருவத்தினருக்கு முகப்பரு என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. முகப்பரு பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதை பார்ப்போம். சோப்புக்கு பதிலாக ஆரஞ்சு தோலை உலர்த்தி பொடியாக்கி போடலாம். ப்ரெஷ் ஆரஞ்ச் பேஸ்ட் போடலாம்.

எலுமிச்சை தோலை உலர்த்தி பொடியாக்கி போடலாம். பருக்கள் மீது ஆலீவ் ஆயில் போடலாம். ஆப்பிள் சி டார் கால் ஸ்பூன், தண்ணீர் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து காட்டன் வைத்து தொட்டு பருக்கள் மீது போடவும். இரவு முழுவதும் வைத்து காலையில் முகம் கழுவவும். புதினா இலைசாறு எடுத்து பருக்கள் மீது தடவி இரவு முழுவதும் வைத்து காலையில் முகம் கழுவ வேண்டும். இதை இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

Related posts

ஆண்களே! இதோ சில அட்டகாசமான டிப்ஸ்… உங்க அழகை அதிகரிக்க வேண்டுமா?

nathan

தேங்காய் எண்ணெயில் பேக்கிங் சோடா கலந்து முகத்தில் தேய்த்தால் எவ்வளவு நல்லதுன்னு தெரியுமா?

nathan

ஆரஞ்சுப் பழ சருமப் பராமரிப்பிற்கு

nathan

ப்யூடி டிப்ஸ் !

nathan

பெண்களே வெள்ளையாகணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பருக்களால் உண்டான தழும்புகளுக்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்

nathan

கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும் பீச் பழ ஃபேஸ் பேக்

nathan

ஒரு குறைபாடற்ற தோலுக்கு மஞ்சளினால் ஏற்படும் 7 நன்மைகள்

nathan